இப்போது லாம் ஜோதிடம் ஜாதகம் பற்றி மக்களுக்கு அதிக அளவு விழிப்புணர்வு நம்பிக்கை வந்துள்ளது என்று சொல்லலாம். மக்களே கால் ஜோதிடர்களாக தான் உள்ளார்கள்.
நம்பிக்கை என்று சொல்வதை விட, அவ்வளவு பிரட்சணைகள் வருவதனால் கூட அந்த ஆர்வம் இருக்கலாம். இதை பயன்படுத்திக்கொண்டு பலர் பணம் சம்பாதிக்கின்றனர்.
ஜோதிடம் பற்றி தெரியாமல் கணினி அறிவை மட்டும் வைத்துக்கொண்டு ஜோதிட Software என்று சொல்லிக்கொண்டு ஒரு குரூப் 15 ஆயிரம் 25 ஆயிரம் விற்றுக் கொண்டு இருக்கிறது.
ஜோதிடம் பற்றி தெரியாமல் அதை சிலர் வாங்கி வைத்து கொண்டு ஜாதகம் மட்டும் ஒரு குரூப் print செய்து கொடுக்கிறது. அதற்கு 100 முதல் 2500 வரை வாங்குகிறார்கள்.
ஜாதக கணிதம் தெரியாமல், ஜாதகம் கணிக்க சோம்பேறித்தனம் செய்து கொண்டு பல ஜோதிடர்கள் software பயன்படுத்துகிறார்கள்.
சில ஜோதிடர்கள் ஒரு ஜாதகம் எழுத 3000 வாங்குகிறார்கள். ஏதோ புது முறை ஜாதகம் என்று சொல்லிக்கொண்டு.
நிறைய அம்ச கட்டங்கள் இருக்கும். அஷ்டவர்க்க பரல்கள் இருக்கும். கர்ம வினைகள் என்னென்ன. உங்களுக்கு பலன்களும் சேர்த்து இருக்கும். 100 வருட திசாபுத்தி இருக்கும். பரிகாரங்கள் இருக்கும். தோஷங்கள் இருக்கும் என்று சொல்லிக்கொண்டு....
தின சுத்தி படலத்துடன் நாழிகை விநாழிகை கணிதத்துடன் எழுதுவது தான் முறையான ஜாதகம் ஆகும். அதுதான் சம்பிரதாயம்.
பலர் software வைத்துக்கொண்டு அதை பார்த்து எழுதி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
எந்த software லும் கணித்த முறை, கணக்குகள் இருக்காது. Just கட்டம் மட்டும் தான் வரும்.
நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருக்கேன். கம்ப்யூட்டர் ஜாதகம் எல்லாம் தவறாக தான் இருக்கிறது என்று.
மக்களும் தற்போது எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை ஒரு complete ஜாதகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
நீங்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்ன தான் அந்த இந்த கட்டம் பரல்கள் என ஜாதகம் எழுதி வைத்து இருந்தாலும் அதையெல்லாம் பார்த்து ஜோதிடர்கள் பலன் சொல்ல போவது இல்லை.
ராசி கட்டம் , நவாம்ச கட்டம், பாத சாரம், திசாபுத்தி அவ்ளோ தான்.
மேலும் வெறும் ராசி கட்டம் மட்டுமே வைத்து சகல விஷயங்களும் சொல்லும் அளவுக்கு திறமையான ஜோதிடர்களும் உண்டு.
ஒரு ஜாதகம் பார்க்க 3000,5000 வாங்க வேண்டும் என்றால் அந்த கட்டம் இந்த கட்டம் degree கணக்கு english ல நாலு வார்த்தை அந்த பார்வை இந்த பார்வை னு ஏதேதோ சொன்னா தானே வாங்க முடியும். நீங்களும் பெரிய வித்தைக்காரன் னு நம்புவீங்க. மேலும் இதையெல்லாம் சொல்பவர்களுக்கே அதையெல்லாம் கணிக்கவும் தெரியாது. அதை பற்றி முழுசாவும் தெரியாது.
மேலும் சில ஜோதிடர்கள் ஜாதகத்தில் புரியாத சில எழுத்துக்கள், நம்பர்கள் போட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட ஜோதிடர்களை நீங்கள் தவிர்த்து விடுங்கள். உங்கள் ஜாதகத்தில் அதை எழுத அனுமதிக்காதீர்கள். அவையெல்லாம் உங்களை பற்றிய ரகசிய குறியீடுகள். அதை வைத்து தான் உங்கள் அப்பா அம்மா கூட பிறந்தவர்கள் மாமா என்று லாம் சொல்லிக்கொண்டு இருக்கீறார்கள்.
ஜோதிடம் என்பதே தெய்வீகம் சமந்தப்பட்டது. எப்போது அங்கே ஏமாற்று வேலைகள், பணத்திற்கு முன்னுரிமை வருகிறதோ அப்போதே அங்கே தெய்வீகம் இல்லாமல் போய்விடும்.
நம் தாத்தா காலத்தில் எந்த softwareம் கிடையாது. ஜாதகத்தில் வேறு எந்த கட்டமும், degree கணக்கு லாம் கிடையாது. ஆனால் அவர்களால் நீ இந்த தேதில இத்தனை மணிக்கு இறப்ப என்று துல்லியமாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த வியாபார ஜோதிடர்களை பார்க்கும்போது எனக்கு ஒரு விஷயம் தான் தோன்றுகிறது.
உள்ளூர் ல ஓணான் பிடிக்க முடியாதவன் வெளியூர் ல ஓட்டகம் பிடிக்க போனானாம்.
முதலில் ராசி கட்டம் நவாம்ச கட்டம், பாத சாரம், திசாபுத்தி வைத்து என்னவெல்லாம் சொல்ல முடியும் அதை சொல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். அதுக்கு அப்புறம் அடுத்த கட்டங்கள் பரல்கள் degree என்று போலாம்.
மேலும் ஜாதகத்தில் பலன்கள் எழுதுவதும் தவறு தான்.
ஏன் என்றால் ஜோதிடம் என்பதே மாற்று கருத்து கொண்டது தான். ஜோதிடம் என்பது ஒரு கடல். அதை முழுசா நீந்தி கடந்தவர் யாரும் இல்லை.
ஒரு ஜோதிடர் யோகம் என்பார். இன்னொரு ஜோதிடம் பாவம் என்பார். இன்று யோகம் சொன்ன ஜோதிடரே சில காலம் கழித்து பாவம் எனலாம்.
ஜோதிடம் என்பதே ஆராட்சி , தேடல், கடைசிவரை கற்றுக்கொண்டே இருப்பது தான். அதற்கு முடிவு இல்லை.
உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கு என்பது உங்களுக்கு நல்லாவே தெரியும். எந்த ஜோதிடர் சொல்வது உங்களுக்கு பொருந்தி வருகிறது என்று பாருங்கள். அவரை பின் தொடருங்கள். பின் தொடருங்கள் என்றால் அவர் சொல்வது அப்படியே நடக்க வேண்டும் என்று இல்லை. எல்லாத்துக்கும் மேல கடவுள் ஒருவர் இருக்கிறார். ஜோதிடர்கள் வெறும் கணிப்பாளர்கள் மட்டுமே. அவ்ளோ தான் ஜோதிடம்.
மற்றபடி அவர் அது சொல்றார் இவர் இது சொல்றார். அப்படி ஆகிருமா இப்படி ஆகிருமா என்று உங்களுக்கு தேவை இல்லாத ஆராட்சிகளை விட்டு விட்டு, மன குழப்பம் இல்லாமல் உங்கள் அன்றாட வேலைகளை மட்டும் பாருங்கள். உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள். !!

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment