நாள் : 20.12.2023
நேரம் : மாலை 05.21p.m
மேஷம் :
பண வரவு ஏற்படும். கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி ஏற்படும். நினைத்த காரியங்கள் நடக்கும்.
ரிஷபம் :
வேலையில் பிரட்சணைகள் ஏற்படலாம். வேலை மாற்றம் ஏற்படும். அலைச்சல்கள் மற்றும் அரசு வழியில் இடையூறுகள் ஏற்படலாம். கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம். வைத்திய செலவுகள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நலம்.
மிதுனம் :
காரிய தடைகள் ஏற்படலாம். எதிரிகள் தொல்லைகள் ஏற்படும். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அடங்கி இருக்கும் நிலையில் இருக்க நேரிடும். உடல்நல பாதிப்புகள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும். மனம் அமைதி இழக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டலாம். பூர்வீக சொத்தில் அனுகூலமற்ற நிலை ஏற்படும். தந்தை சொத்துக்கள் இழப்பு ஏற்படலாம்.
கடகம் :
காரிய தடைகள் ஏற்படலாம். இட மாற்றங்கள் ஏற்படும். வம்பு வழக்கு பிரட்சணைகள் ஏற்படலாம். பட்னி கிடக்கும் நிலை கூட எற்படலாம். கீழ் நிலையில் உள்ளவர்கள் கூட மதிக்க மாட்டார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். மற்றவர்களிடம் பொறுப்பை கொடுக்காதீர்கள். சிறு தவறு செய்தாலும், பெரிய குற்றவாளியாக ஆக்கப்டுவீர்கள். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். தொழில் கூட்டாளி விஷயத்தில் கவனம் தேவை.
சிம்மம் :
இட மாற்றம் ஏற்படும். அலைச்சல்கள் ஏற்படலாம். கணவன் / மனைவி உறவில் பிரட்சணைகள் ஏற்படலாம். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு ஆண்/ பெண் தொடர்புகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தன்னம்பிக்கை குறைய நேரிடும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அண்டை வீட்டாரால் தொல்லைகள் ஏற்படலாம். தகப்பனார் சொத்தில் பாகப்பிரிவினை எற்படலாம். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்துக்களை வாங்க நேரிடலாம். வீண் பழிகள் உண்டாகும். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பது நலம்.
கன்னி :
காரிய வெற்றி ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள். நோய்கள் குணமாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு ஏற்படும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். வழக்கில் வெற்றி கிட்டும்.
துலாம் :
கணவன் / மனைவி உறவில் பிரிவு ஏற்படலாம். மன குழப்பம். கவலைகள் ஏற்படும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். மனம் பொழுது போக்கை அதிகம் நாடும்.
விருச்சிகம் :
தாயின் உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இட மாற்றம் ஏற்படும். சொத்துக்கள் வாங்க விற்க கவனம் தேவை. பத்திரங்கள் விஷயங்களில் கவனம் தேவை. எல்லா முயற்சிகளிலும் அலைச்சல்கள் இடையூறுகள் தடைகள் ஏற்படும். போராடி செயல்பட வேண்டியதாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
தனுசு :
காரிய வெற்றி ஏற்படும். முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பண வரவு ஏற்படும். நோய்கள் குணமாகும். எதிரிகளை வெல்வீர்கள். முனேற்றம் ஏற்படும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடை பெரும். உடன் பிறப்புகள் ஆதரவு கிட்டும். பயணங்கள் ஏற்படும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
மகரம் :
பண வரவில் பிரட்சணைகள் ஏற்படும். விரயங்கள் ஏற்படலாம். பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படலாம். இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு களவு ஏற்படலாம். கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை. முகத்தில் ஏதுனும் பாதிப்புகள் எற்படலாம்.
கும்பம் :
தாய் மற்றும் தந்தை உடல்நிலை பாதிப்பு ஏற்படும். தந்தை / தந்தை வழி உறவுகளுடன் மற்றும் உடன் பிறந்தோர்களுடன் கருத்து வேறுபாடுகள் சண்டைகள் ஏற்படும். நெருக்கமான உறவை பிரிய நேரிடலாம். இடமாற்றம் ஏற்படும். தொழில் பிரட்சணைகள் ஏற்படலாம். சோம்பேறித்தனம் மன குழப்பங்கள் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். நெருப்பு மற்றும் விஷ பூச்சிகளிடம் கவனம் தேவை. மனம் கெட்ட வழியில் செல்லும். கெட்ட செயலுக்காக பணம் செலவழியும். முகம் கலை இழக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும்.
மீனம் :
விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படும், பண விரயங்கள் ஏற்படும். தியாகங்கள் செய்ய நேரிடும். மருத்துவ செலவுகள் ஏற்படும்.
மாசி மாதம் பிறந்தவர்கள்:
தந்தைக்கு உடல் நல பதிப்புகள் மற்றும் தந்தை / தந்தை வழி உறவுகள், குடும்ப பெரியவர்கள், வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் ஆகியோருடன் சண்டைகள் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அரசு வழியில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும். சிலருக்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் செல்லும் நிலை வரலாம்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
ஐயா ராசா கடக ராசிக்கு துலா லக்னம் உள்ளவங்களுக்கு புதன் தசை கெட்ட பலன் பெரிதாக இருக்காதுன்னு சொன்னாங்க நீங்க துலா ராசிக்கே அப்படி தான் போட்டு இருக்கீங்க என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே …………..
ReplyDeleteMeena raasiku epodhan nalladha solvinga guruve
ReplyDeleteஐயா குரு peyarchi la kanavan manaivi பிரிந்து இருத்தல் nu solringa. Ana sani peyarchi la kanavan manaivi magichiya iruoanga nu solringa ஐயா. இது என்ன gnayam.
ReplyDeleteகுரு பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி கால அளவை பார்க்கவும்.
Delete