( 17.11.2023 முதல் 16.12.2023 வரை )
திருவாதிரை சித்திரை பூரட்டாதி
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் சுவாதி உத்திரட்டாதி
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
பூசம் விசாகம் ரேவதி
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
அஸ்வினி ஆயில்யம் அனுசம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
பரணி மகம் கேட்டை உத்திராடம்
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
கார்த்திகை பூரம் மூலம் திருவோணம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
ரோகிணி உத்திரம் பூராடம் அவிட்டம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசிரீஷம் அஸ்தம் சதயம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற ஐப்பசி மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment