( 18.10.2021 முதல் 16.11.2021 வரை )
தியான மையங்கள். யோகா போன்ற உடற் பயிற்சி கூடங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் அதிகரிக்கும். வங்கித்துறையில் இழப்பு ஏற்படும். ராகுவின் சஞ்சாரத்தால் அரசியல் கலவரம், வன்முறை, குண்டு வெடிப்பு, போராட்டம் வலுக்கும். கலைத்துறை பாதிக்கப்படும்.
திடீர் விபத்துக்கள். ராணுவம் மற்றும் மருத்துவத் துறைகளில் இழப்பு ஏற்படும். அரசு பெரிய அதிகாரிகளின் ஊழல் வெளிப்படும். புயல், மழை, வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படும். அக்டோபர் 22-ல் செவ்வாய் துலா ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
சனியின் பார்வையைப் பெறுகிறார். செவ்வாயின் இத்துலாராசி சஞ்சாரத்தின் போது பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.
மழை :
அக்டோபர் : 17-19. 20 (பெருமழை) 21, 22, 25, 28,30
நவம்பர் : 1-5, 8, 10-12
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள்:
கார்த்திகை பூரம் மூலம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
ரோகிணி உத்திரம் பூராடம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
மிருகசிரிசம் அஸ்தம் உத்திராடம்
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
திருவாதிரை சித்திரை திருவோணம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
புனர்பூசம் சுவாதி அவிட்டம் உத்திரட்டாதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
பூசம் விசாகம் சதயம் ரேவதி
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
பரணி மகம் கேட்டை
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற புரட்டாசி மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment