Monday, 11 January 2021

தை மாத பலன்கள் - 2021

( 14.01.2021 முதல் 12.02.2021 வரை )

இம்மாதத்தில் குரு உதயம் ஏற்படுகிறது. ஜனவரி 24-26 ஆகிய தேதிகளில் சூரியனுக்கு முன்பு குரு சஞ்சரிப்பார். புதன் வக்ரமடைகிறார். ஜனவரி 23-ல் சூரியனும் சனியும் மிகவும் நெருக்கமாக (யுதி) சஞ்சரிப்பர். பேரிடர். பெருமழை, வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். இடி, மின்னல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பாதிப்புகளும் உண்டு. புதிய நோய் தோன்றும். பத்திரிகை உலகம் பாதிப்புக்குள்ளாகும். கடவுள் நம்பிக்கை. வழிபாடுகள் அதிகரிக்கும். 

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கலை உலகைச் சேர்ந்தவரின் இழப்பு ஏற்படக் கூடும். செவ்வாயும். யுரேனஸும் ஒரே நட்சத்திரத்திலும், நெருக்கமாகவும் 12-01-2021-ல் சஞ்சரிக்க உள்ளனர். பங்குகள் மிகவும் உயரும் இம்மாதம் திருவோண நட்சத்திரத்தில் பிறப்பதால் விளைச்சல் மிகும்

மழை :ஜனவரி : 14, 15, 19-21, 24, 27. 28-30

பிப்ரவரி : 2, 4, 6. 7. 10, 11, (நல்ல மழை)

- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )



நட்சத்திர பலன்கள் :


பூசம் விசாகம் ரேவதி

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.


அஸ்வினி ஆயில்யம் அனுஷம்

லாபகரமான செயல்கள் நடைபெறும்.


பரணி மகம் கேட்டை

அதிக செலவுகள் ஏற்படும்.


கார்த்திகை பூரம் மூலம்

அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.


ரோகிணி உத்திரம் பூராடம் அவிட்டம்

சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் அஸ்தம் உத்ராடம் சதயம்

பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.


திருவாதிரை சித்திரை திருவோணம் பூரட்டாதி

சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வீண் வீவாதங்கள் மற்றும் விமர்சனங்களை தவிர்ப்பது நலம். 


புனர்பூசம் சுவாதி உத்திரட்டாதி

ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம். காரிய தடைகள் ஏற்படலாம்.  


பின் குறிப்பு: 

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

https://chat.whatsapp.com/IaiK8oDZfIf3FtMNZNByEn


மார்கழி மாத பலன்கள் சரியாக இருந்ததா என தெரிந்து கொள்ள 


No comments:

Post a Comment