( 16.12.2020 முதல் 13.01.2021 வரை )
இம்மாதம் (30-12-2020-ல்) ப்ளூட்டோ மகரத்திற்குச் செல்கிறார். சனி அஸ்தங்கதம் பெறுகிறார். 21-12-2020-ல் குருவும் சனியும் மிகவும் நெருக்கமாக சஞ்சரிப்பர். இது மிகவும் முக்கியம் வாய்ந்தது பேரிடர் தோன்றும். போர் மூளும் அபாயமும் ஏற்படலாம். ப்ளூட்டோவின் மகாப்பிரவேசத்தால் நாடு பெருமளவில் முன்னேற்றம் அடையும். நாட்டுத்தலைவர் பெரிதும் பாராட்டப்படுவார். பெரும் வல்லரசுகளுடன் சுமூகமான நல்ல தொடர்பு ஏற்படும். நீரினால் இறப்புகள் ஏற்படும். மந்திரிசபையில் எதிர்ப்பாராத சில நிகழ்வுகள் ஏற்படும். போர் பதட்டம் நீடிக்கும். பங்குகள் வீழ்ச்சி அடையும்.
மழை :
டிசம்பர் : 17, 19, 21, 23. 26-28. 31
ஜனவரி : 1-4. 5, 6, 7, 9. பேரலைகள்), 10, 12
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள் :
திருவாதிரை சித்திரை பூரட்டாதி
உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.
புனர்பூசம் சுவாதி உத்திரட்டாதி
லாபகரமான செயல்கள் நடைபெறும்.
பூசம் விசாகம் ரேவதி
அதிக செலவுகள் ஏற்படும்.
அஸ்வினி ஆயில்யம் அனுஷம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
பரணி மகம் கேட்டை உத்திராடம்
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
கார்த்திகை பூரம் மூலம் திருவோணம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
ரோகிணி உத்திரம் பூராடம் அவிட்டம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் அஸ்தம் சதயம்
கெட்ட பலன்களும் கெட்ட செய்திகளும் கேட்கும் நிலை ஏற்படும்
பின் குறிப்பு:
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment