Saturday, 2 May 2020

இப்போதைய கிரக நிலவரப்படி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா.??

03.05.2020 இரவு 1.54am முதல்
04.06.2020 காலை 10.42am வரை....

மிதுனம் :
பண விரயங்கள் ஏற்படும். மனைவி / மகள் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வீட்டில் பெண் மூலம் பணம் சமந்தமாக பிரட்சணைகள் ஏற்படலாம்.

தனுசு :
ஆண்களுக்கு பெண்கள் மூலமாகவும், பெண்களுக்கு ஆண்கள் மூலமாகவும் பலவித இடைஞ்சல்கள் தொல்லைகள் ஏற்படலாம்.

கன்னி:
ஆண்களுக்கு பெண்கள் மூலமாகவும், பெண்களுக்கு ஆண்கள் மூலமாகவும் சண்டைகள் கலகங்கள் ஏற்படலாம்.

03.05.2020 இரவு 11.37pm முதல்
18.06.2020 காலை 11.29am வரை.....

ரிஷபம் :
உடல் நல பாதிப்புகள் ஏற்படும். தோல் சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படலாம்.

மிதுனம் :
பண விரயங்கள் ஏற்படும். முயற்சிகள் தோல்வி அடையும்.

கடகம் :
உடல் நல பாதிப்புகள் ஏற்படும். ரத்த காயங்கள் ஏற்படலாம்.

சிம்மம் :
கணவன் / மனைவி உறவில் சண்டைகள் ஏற்படும். கலகங்கள் உண்டாகும். அலைச்சல்கள் ஏற்படலாம்.

துலாம் :
குழந்தைகளால் மன கவலைகள் ஏற்படலாம். மன பயம் ஏற்படும்.

விருட்சிகம்:
கெட்ட சகவாசங்கள் ஏற்படலாம். புதிய நட்பில் கவனம் தேவை. வயிறு சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படும். ஜலதோஷம் ஏற்படலாம்.

மகரம் :
பயங்கர கோபங்கள் ஏற்படும். சண்டைகள் ஏற்படும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம் :
தாயார் உடல் நிலை பாதிப்பு ஏற்படும். மன குழப்பங்கள் ஏற்படும். கவலைகள் உண்டாகும். உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். அவசர குணம் உண்டாகும். நிலையற்ற புத்தி ஏற்படும். காரிய தடை மற்றும் எதிரிகள் தொல்லைகள் உண்டாகும். உடன் பிறந்தோர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். ஒரு சிலரின் சகோதரர் / கணவர் க்கு பயணங்கள் ஏற்படலாம்.

மீனம் :
பண விரயங்கள் ஏற்படும். கண் சமந்தப்பட்ட பிரட்சணைகள் வரலாம்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.





No comments:

Post a Comment