இக்காலகட்டத்தில் பொதுவாக எல்லாருக்கும் மன அழுத்தம் இருக்கும். சிலருக்கு ஜாதக ரீதியாக மன அழுத்தம் ஏற்படுத்தும் கிரக நிலை இருக்கலாம். அவர்களுக்கு இந்த நேரத்தில் இன்னும் அதிக அளவில் பாதிப்பு இருக்கும்.
இதை கட்டுப்படுத்த எளிய வழிகள்.
1) இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.
2) ஏதாவது நறுமணம் வரும்படி பார்த்து கொள்ளுங்கள். சாம்பிராணி பத்தி உபயோகிக்கலாம்.
3) வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம்.
4) வீட்டு வாசலில் வட மேற்கு திசையில் ஒரு பாத்திரத்தில் பறவைகளுக்கு நீர் வைக்கலாம்.
5) குளிக்கும் போது நீரில் சிறிது கல் உப்பு போட்டு குளிக்கலாம்.
6) எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
7) பச்சரிசி உணவு உட்கொள்ளலாம்.
8) பக்தி பாடல்கள் ஆன்மீக புத்தகங்கள் படிக்கலாம்.
( சினிமா பாடல்கள், படம் பார்த்தீர்கள் என்றால் இன்னும் stress ஆகும். ஆனால் அது stress relief பண்ற மாதிரி ஒரு மாயை உருவாக்கும் )
9) மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யலாம்.
10) ஏதேனும் ஒரு பெண் தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.
மன அழுத்தம் என்பது ஏதோ ஒரு பிரச்சனையை நினைத்தோ அல்லது எதிர்காலத்தை நினைத்து ஏற்படும் பயத்தால் வருவது.
எந்நேரமும் நினைத்து கொண்டு இருப்பதாலோ, பயப்படுவதாலோ பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடாது.
ஒன்று பிரச்சனை தீர என்ன வழி என்று யோசிக்க வேண்டும். அல்லது இது நமக்கான நேரம் அல்ல என்று புரிந்துகொண்டு நேரம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment