Sunday, 9 February 2020

நீங்கள் உடலில் எந்த உறுப்பில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா.??

பொதுவாக உடல் நல பாதிப்புகள் என்பது எல்லாருக்கும் வர கூடிய ஒன்று தான். எல்லாருக்கும் ஏதோ ஒரு உறுப்பில் பிரட்சணைகள் இருக்கும்.

ஜோதிட ரீதியாக உங்களுக்கு எந்த உறுப்பில் பிரசச்சனை வரும் என்பதை இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எந்த ராசியில் உள்ளாரோ அந்த ராசிக்கு உள்ள உறுப்பில் பிரட்சணைகள் வரும்.

உதாரணமாக செவ்வாய் மேஷத்தில் உள்ளார் என்றால் தலையில் பிரச்சனை வரும்.

தலையில் பிரச்சனை என்றால் பெரிதாக எண்ணி பயப்பட வேண்டாம். அடிக்கடி தலையில் அடிபடும், இவர்கள் helmet அணியாமல் வண்டி ஓட்ட கூடாது.
கடகத்தில் செவ்வாய் இருந்தால் மது அருந்துவதை தவிர்க்கலாம்.

செவ்வாய் திசை அல்லது புத்தியில் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும்.

இது பயமுறுத்தும் பதிவாக எடுத்து கொள்ள வேண்டாம். உறுப்பை பாதுகாக்கும் எச்சரிக்கை பதிவாக எடுத்து கொள்ளலாம்.

பின் குறிப்பு:

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



No comments:

Post a Comment