ஆயில்யம் கேட்டை ரேவதி
நட்சத்திரகாரர்களுக்கு....
தலைவலி, அலைச்சல், அரசு சமந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை.
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம்
நட்சத்திரகாரர்களுக்கு....
காரிய வெற்றி, நல்ல செய்தி கிடைத்தல், நண்பர்கள் உறவுகள் வருகை, நல்ல சாப்பாடு, மன மகிழ்ச்சி ஏற்படும்.
அஸ்வினி மகம் மூலம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் சூடு, அலைச்சல், விவாதம், பிறர் உதவியை எதிர்பார்த்தல், மனஸ்தாபம்.
திருவாதிரை சுவாதி சதயம்
நட்சத்திரகாரர்களுக்கு....
நல்ல செய்தி வருதல், பண வரவு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற கேளிக்கை
கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், தொழில் சிறப்பு ஏற்படும்.
பரணி பூரம் பூராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
மன மகிழ்ச்சி, நண்பர்கள் உறவுகள் வருகை, பண வரவு, காரிய வெற்றி .
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
சந்தோசம், பயணங்கள் ஏற்படுதல், நல்ல சாப்பாடு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுதல் ஏற்படும்.
கார்த்திகை உத்திரம் உத்திராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
அலைச்சல், தெண்ட செலவுகள், மன சஞ்சலம்.
பூசம் அனுஷம் உத்திரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
எரிச்சலான மன நிலை, சாப்பிட பிடிக்காமை, மனஸ்தாபம், அலைச்சல்.
ரோகிணி அஸ்தம் திருவோணம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் நல பாதிப்புகள் , விவாதம், மனஸ்தாபம், சண்டை.

இனிய காலை வணக்கம் ஐயா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
ReplyDeleteஇன்றைய பரணி நட்சத்திரத்திற்கு பணவரவு மன மகிழ்ச்சி உண்மையில் இந்த நாளில் ஒரு வெற்றியை நோக்கி காத்திருக்கிறேன் கண்டிப்பாக நிறைவேறும் என்று நம்புகிறேன் அப்படி அந்த காரியம் வெற்றி அடைந்தால் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத உண்மையான மன மகிழ்ச்சி எனக்கு கிடைக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்
இனிய காலை வணக்கம் ☺️
Deleteநிச்சயம் கிடைக்கும். கிடைத்தால் சொல்லுங்க...
☺️☺️☺️
எதிர்பார்த்தது யானை உருவத்தில் கிடைத்தது எறும்பு வடிவில்
Deleteஇருப்பினும் சந்தோசமே