Monday, 12 February 2024

மாசி மாத பலன்கள் - 2024

( 13.02.2024 முதல் 13.03.2024 வரை )


ரோகிணி உத்திரம் பூராடம் 

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.


மிருகசிரீஷம் அஸ்தம் உத்திராடம் 

லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும். 


திருவாதிரை சித்திரை திருவோணம் 

அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை. 


புனர்பூசம் சுவாதி அவிட்டம் 

அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.


பூசம் விசாகம் சதயம் ரேவதி 

சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.


அஸ்வினி ஆயில்யம் அனுசம் பூரட்டாதி 

பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.


பரணி மகம் கேட்டை உத்திரட்டாதி 

சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். 


கார்த்திகை பூரம் மூலம் 

காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.


சென்ற தை  மாத பலனுக்கு ......

http://tinyurl.com/3epf9z6s


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

1 comment: