Monday, 17 July 2023

ஆடி மாத பலன்கள் - 2023

 ( 17.07.2023 முதல் 17.08.2023 வரை )


அஸ்வினி உத்திரம் பூராடம் 

உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.


பரணி அஸ்தம் உத்திராடம் 

லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும். 


கார்த்திகை சித்திரை திருவோணம் 

அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை. 

ரோகிணி சுவாதி அவிட்டம் 

அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.


மிருகசிரிஷம் பூசம் விசாகம் சதயம் 

சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.


திருவாதிரை ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி 

பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.


புனர்பூசம் மகம் கேட்டை உத்திரட்டாதி 

சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். 


 பூரம் மூலம் ரேவதி 

காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.


சென்ற ஆனி மாத பலனுக்கு ......

https://bit.ly/3X8etfj


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment