( 16.06.2023 முதல் 16.07.2023 வரை )
பூசம் விசாகம் சதயம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
மகம் கேட்டை உத்திரட்டாதி
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
பூரம் மூலம் ரேவதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
அஸ்வினி ரோகிணி உத்திரம் பூராடம்
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
பரணி மிருகசிரிஷம் அஸ்தம் உத்திராடம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
கார்த்திகை திருவாதிரை சித்திரை திருவோணம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் சுவாதி அவிட்டம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற வைகாசி மாத பலனுக்கு ......
https://bit.ly/3BrvOGg
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment