( 14.04.2023 முதல் 14.05.2023 வரை )
புனர்பூசம் சுவாதி உத்திரட்டாதி
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
பூசம் விசாகம் ரேவதி
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
அஸ்வினி ஆயில்யம் அனுஷம்
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
பரணி மகம் கேட்டை
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
கார்த்திகை பூரம் மூலம் திருவோணம்
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
ரோகினி உத்திரம் பூராடம் அவிட்டம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
மிருகசிரிஷம் அஸ்தம் உத்திராடம் சதயம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை சித்திரை பூரட்டாதி
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற பங்குனி மாத பலனுக்கு ......
சோபகிருது ௵ தமிழ் புத்தாண்டு 2023- 2024 பலன்களுக்கு.....
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment