( 17-11-2022 முதல் 15-12-2022 வரை )
ரோகிணி, சுவாதி, அவிட்டம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
மிருகசிரிஷம், விசாகம், சதயம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
திருவாதிரை அனுஷம் பூராட்டாதி
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் கேட்டை உத்திரட்டாதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
பூசம் பூரம் மூலம் ரேவதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
அஸ்வினி ஆயில்யம் உத்திரம் பூராடம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
பரணி மகம் அஸ்தம் உத்திராடம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கார்த்திகை சித்திரை திருவோணம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற ஐப்பசி மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment