( 15-05-2022 முதல் 14-06-2022 வரை )
அஸ்வினி, ஆயில்யம், பூராடம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
பரணி, மகம், உத்திராடம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
கார்த்திகை, பூரம், திருவோணம்
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
ரோகிணி, உத்திரம், அவிட்டம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
மிருகசிரிஷம், அஸ்தம், விசாகம், சதயம்
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
திருவாதிரை, சித்திரை, அனுஷம், பூரட்டாதி
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
புனர்பூசம், சுவாதி, கேட்டை, உத்திரட்டாதி
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
பூசம், மூலம், ரேவதி
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் எற்படலாம். ஏதேனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
சென்ற சித்திரை மாத பலனுக்கு ......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment