நாள் : 14.04.2022 முதல்
மகம் பூரம் உத்திரம்
பொன் பொருள் நகை பண சேர்க்கை ஏற்படும். அரசு மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு வேலை முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கலாம்.
அஸ்தம் சித்திரை சுவாதி
அதிக செலவுகள் , பண விரயங்கள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம்
பண வரவுகள் நன்றாக இருக்கும்.
திருவோணம் அவிட்டம் சதயம்
கௌரவ பாதிப்புகள், அவமானங்கள் ஏற்படலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நலம்.
அஸ்வினி பரணி கார்த்திகை பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
பெயர் புகழ் கெளரவம் அந்தஸ்து உயர்வு போன்றவை நடைபெறும்.
ரோகிணி மிருகசிரிசம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம்
கோபம் சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நலம், பேச்சை குறைத்துக்கொள்வது நலம்.
கடந்த, பிலவ ௵ தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2021 -2022 க்கு......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment