வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு சுமையை சுமக்க நேரிடும். குடும்ப பொறுப்புக்கள் அதிகம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அதற்காக மெனக்கிடுவீர்கள்.
கோபக்காரர்களாக இருப்பார்கள். எதிர்பாலின நட்பை அதிகம் விருப்புவார்கள். கெட்ட பழக்கங்களுக்கு எளிதில் அடிமையாகிவிடுவார்கள். பொறுமைசாலிகள். எதிலும் வெளிப்படை தன்மையோடு இருப்பார்கள். கலை ஆர்வம் கொண்டவர்கள். உயர்ந்த அந்தஸ்து / அழகில் கணவன்/ மனைவி அமையும்.
தந்திரமாக செயல்படுவீர்கள். உங்களை புரிந்து கொள்வது கடினம். பெண்மை சுபாகம் இருக்கும். கருணை உள்ளம் கொண்டவர். காதல் விஷயங்களில் உண்மையாக இருக்க விரும்புவார்கள்.
வாழ்க்கையை சுகபோகமாக அனுபவிப்பீர்கள். ஆடைகள் அணிகலன்களில் ஆர்வம் இருக்கும். நக்கல் நையாண்டி பேச்சுக்கள் இருக்கும். கணித ஆர்வம் இருக்கும்.
சொந்தங்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து வேறுபட்டு இருப்பார்கள். பசியை பொறுத்துக்கொள்ள இயலாது. மத்திம வயதில் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment