Friday, 26 March 2021

பிலவ ௵ தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2021

14.04.2021

அஸ்வினி, பரணி, சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி.

பொன் பொருள் நகை பண சேர்க்கை ஏற்படும். அரசு மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு வேலை முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கலாம். 


கார்த்திகை ரோகிணி மிருகசிரிஷம்.

அதிக செலவுகள் , பண விரயங்கள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை. 


திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் 

பண வரவுகள் நன்றாக இருக்கும்.


உத்திரம் அஸ்தம்  சித்திரை 

கௌரவ பாதிப்புகள், அவமானங்கள் ஏற்படலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நலம். 


சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் 

பெயர் புகழ் கெளரவம் அந்தஸ்து உயர்வு போன்றவை நடைபெறும். 


உத்திராடம் திருவோணம் அவிட்டம் 

கோபம் சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நலம், பேச்சை குறைத்துக்கொள்வது நலம். 


Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment