Thursday, 18 February 2021

தற்போதைய கிரக நிலவரப்படி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்று தெரியுமா.??

( 19.02.2021  முதல் 13.04.2021 வரை.....)

மேஷம் :

பயங்கர கோபங்கள் ஏற்படும். சண்டைகள் ஏற்படும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகள் தொல்லைகள் ஏற்படுதல். சிலருக்கு களவு ஏற்படலாம். சிலருக்கு தீ காயங்கள் ஏற்படலாம். 

ரிஷபம் :

தாயார் உடல் நிலை பாதிப்பு ஏற்படும். மன குழப்பங்கள் ஏற்படும். கவலைகள் உண்டாகும். உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வெட்டு காயங்கள் ஏற்படலாம். அவசர குணம் உண்டாகும். நிலையற்ற புத்தி ஏற்படும். காரிய தடை மற்றும் எதிரிகள் தொல்லைகள் உண்டாகும். உடன் பிறந்தோர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். ஒரு சிலரின் சகோதரர் / கணவர் க்கு பயணங்கள் ஏற்படலாம். கணவன் / மனைவி உறவில் சண்டைகள்.

மிதுனம் :

பண விரயங்கள் ஏற்படும். கண் சமந்தப்பட்ட பிரட்சணைகள் வரலாம். பெண்கள் மூலம் கெட்ட பெயர் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

கடகம் :

சுப காரியங்கள் நடைபெறுதல், உடன் பிறந்தோர் / நண்பர்கள் மூலம் பண வரவு ஏற்படுதல். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும்.

சிம்மம் :

உடல் நல பாதிப்புகள் ஏற்படும். தோல் சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படலாம். ஆயுதங்களை கவனமாக கையாள வேண்டும். காயங்கள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் பண வரவு ஏற்படலாம். 


கன்னி :

பண விரயங்கள் ஏற்படும். முயற்சிகள் தோல்வி அடைதல். உடல் நல பாதிப்புகள். அலைச்சல்கள் ஏற்படலாம்.


துலாம் :

உடல் நல பாதிப்புகள் ஏற்படும். ரத்த காயங்கள் ஏற்படலாம். மற்றவருக்கு பணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிலருக்கு தற்காலை எண்ணங்கள் தோன்றலாம். 

விருச்சிகம் :

உடல் நல பாதிப்புகள். கணவன் / மனைவி உறவில் சண்டைகள் ஏற்படுதல். கலகங்கள் உண்டாகுதல். எதிரிகள் தொல்லைகள். அலைச்சல்கள் ஏற்படலாம். கண் / வயிறு சம்மந்தமாக பிரச்சனைகள் ஏற்படலாம். வீண் அலைச்சல் கெட்ட பெயர் ஏற்படுதல். நண்பர்கள் எதிரிகளாக மாறலாம்.

தனுசு :

பொன் பொருள் நகை பண சேர்க்கை ஏற்படுதல். மன பயம் நீங்குதல். விரோதிகள் நண்பர்களாவர். 


மகரம்  :

உடல் நல பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மன கவலைகள்  / பிரச்சனைகள் ஏற்படலாம். எதிரிகளால் மன பயம் ஏற்படுதல். சிலருக்கு களவு ஏற்படலாம். 


கும்பம் :

கெட்ட சகவாசங்கள் ஏற்படலாம். புதிய நட்பில் கவனம் தேவை. வயிறு சமந்தப்பட்ட பிரட்சணைகள் ஏற்படும். ஜலதோஷம் ஏற்படலாம். சிலருக்கு ரத்த சமந்தமாக பிரட்சணைகள் ஏற்படலாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது.


மீனம் :

பண வரவு, எதிரிகளை ஜெயித்தல். தைரியம் ஏற்படுதல். 


வைகாசி மாதம் பிறந்தவர்களுக்கு :

உடல் நல பாதிப்புகள், காய்ச்சல்கள் ஏற்படலாம். மன உளைச்சல், உடல் சோர்வு, கோபம் காரணமாக பிரட்சணைகள் ஏற்படும். தொழிலில் எதிரிகள் தொல்லைகள் ஏற்படுதல். பிள்ளைகளுக்கு காயங்கள் ஏற்படுதல். கணவருக்கு பிடிவாத குணங்கள் ஏற்படும்.


முகநூல் மூலம் பதிவுகளை பெற.......

No comments:

Post a Comment