( இன்று இரவு 7.09 முதல் நாளை மாலை 5.56 வரை )
சந்திராஷ்டமம் - அவிட்டம்
பேசுவதை குறைத்துக்கொண்டு அமைதியாக இருப்பது நல்லது. துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு.
ஆயில்யம் கேட்டை ரேவதி
நட்சத்திரகாரர்களுக்கு....
தலைவலி மற்றும் அலைச்சல்கள் ஏற்படலாம். அரசு சமந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. கோதுமை உணவு எடுத்துக்கொள்ளலாம்.
மிருகசிரிஷம் சித்திரை
நட்சத்திரகாரர்களுக்கு....
காரிய வெற்றி, நல்ல செய்தி கிடைத்தல், நண்பர்கள் உறவுகள் வருகை, நல்ல சாப்பாடு, மன மகிழ்ச்சி ஏற்படும்.
அஸ்வினி மகம் மூலம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் உஷ்ணம் ஏற்படலாம். குளிச்சியான உணவு எடுத்துக்கொள்ளலாம். அலைச்சல்கள் ஏற்படலாம் , விவாதங்களை தவிர்க்கவும். பிறர் உதவியை எதிர்பார்க்கும் நிலை ஏற்படலாம். முருகர் வழிபாடு சிறப்பு.
திருவாதிரை சுவாதி சதயம்
நட்சத்திரகாரர்களுக்கு....
நல்ல செய்தி வருதல், பண வரவு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், தொழில் சிறப்பு ஏற்படும்.
பரணி பூரம் பூராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
மன மகிழ்ச்சி, நண்பர்கள் உறவுகள் வருகை, பண வரவு, காரிய வெற்றி .
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
சந்தோசம், பயணங்கள் ஏற்படுதல், நல்ல சாப்பாடு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுதல் ஏற்படும்.
கார்த்திகை உத்திரம் உத்திராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
அலைச்சல் ஏற்படலாம். தெண்ட செலவுகள் ஏற்படலாம். பண விசயங்களில் கவனம் தேவை. மன சஞ்சலம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நலம். எள்ளு உணவை எடுத்துக்கொள்ளலாம். ஆஞ்சிநேயர் வழிபாடு சிறப்பு.
பூசம் அனுஷம் உத்திரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
எரிச்சலான மன நிலை மற்றும் சோம்பேறித்தனம் ஏற்படலாம். சாப்பிட பிடிக்காமை அல்லது அஜீரணம் ஏற்படலாம். விவாதங்களை தவிர்க்கவும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு.
ரோகினி அஸ்தம் திருவோணம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. விவாதங்களை தவிர்க்கவும். கோபத்தை குறைத்து பொறுமை கடைபிடிக்கவும். விநாயகர் வழிபாடு செய்யலாம்.
பின் குறிப்பு:
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
https://chat.whatsapp.com/IaiK8oDZfIf3FtMNZNByEn
No comments:
Post a Comment