Thursday, 5 November 2020

தற்போதைய கிரகநிலை படி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா.??

(04.11.2020 முதல் 24.11.2020 வரை )

மேஷம்  :
கணவன் / மனைவி உறவில் சண்டைகள் கலகங்கள் ஏற்படுதல். துணிச்சல் முன் கோபம் ஏற்படுதல். புதிய நட்பால் அவமானம்.

ரிஷபம் :
காரிய வெற்றி, பெண்களால் பண வரவு, வேலை கிடைத்தல், தொழில் மேன்மை. சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல். இடம் நிலம் வாங்குதல்.

மிதுனம் :
குழந்தைகள் மற்றும் கணவன் / மனைவி உறவில் பிரிவு மனஸ்தாபம் ஏற்படுதல். இடமாற்றம், தொழில் நஷ்டம். பெண்கள் மூலம் செலவு.

கடகம் :
பண வரவு , குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல். உறவினர்களை சந்தித்தல், மாமா மூலம் பண வரவு. தொழில் மேன்மை.

சிம்மம்:
புதிய நட்பு கிடைத்தல். அரசு மற்றும் எதிரிகள் வழியில் தொல்லைகள். வேலையில் பிரச்சினை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுதல்.

கன்னி :
கோபத்தால் வாக்குவாதம் ஏற்பட்டு அவமானங்கள் ஏற்படுதல். குடும்ப செலவு ஏற்படுதல். தொழில் கெட்ட பெயர். பண உதவி கிடைக்கும்.

துலாம் :
கெட்ட பெயர். பழி ஏற்படுதல். எதிர்பாலின நட்பு/ காதல் மூலம் மன நிம்மதி இழத்தல். பயணங்கள்/ இடமாற்றம் ஏற்படுதல். பண விரயங்கள் ஏற்படுதல். உறவுகளுடன் சண்டை சச்சரவுகள். குழந்தைகளால் கவலை மற்றும் பண செலவு.

விருச்சிகம்:
காரிய தடை, எதிரிகள் தொல்லை, உடல் நல பாதிப்புகள். தோல் பிரச்சினை. மருத்துவ செலவு. கடன் பிரச்சனை.

தனுசு:
கணவன் / மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படுதல். தொழில் மேன்மை. பதவி உயர்வு.  நண்பர்களால் மன மகிழ்ச்சி. நண்பர்கள் / சகோதர்கள் மூலம் பண வரவு.

மகரம் :
பண வரவு, கணவன் / மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படுதல். காதல் விஷயங்களில் மகிழ்ச்சி ஏற்படுதல். நகை வாங்குதல்.

கும்பம் :
உடல் நல பாதிப்புகள். வீண் பழி, அலைச்சல். தொழில் பிரச்சனை. குழந்தையால் கவலை.

மீனம்  :
காரிய வெற்றி, குழந்தை அமைப்பு ஏற்படுதல், ஆடை ஆபரண சேர்க்கை. பண வரவு. பயணங்கள் ஏற்படுதல்.

ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் :
தந்தைக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைத்தல். இடம் / நிலம் மூலமாக பணவரவு கிடைத்தல். குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்தல்.


பின் குறிப்பு:

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

https://chat.whatsapp.com/JZYkatdPTtZAPDP5HQx2Hf

No comments:

Post a Comment