17.11.2020 முதல் 11.12.2020 வரை....
மேஷம் :
ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் தொல்லைகள் பிரட்சணைகள் ஏற்படுதல். கணவன் / மனைவி உறவில் சண்டைகள். வீண் கோபம் ஏற்படுதல். உறவுகளுடன் சண்டை. செய் தொழிலில் லாபங்கள் ஏற்படும்.
ரிஷபம் :
காரிய தடைகள் ஏற்படுதல். அவமானங்கள் ஏற்படுதல். நண்பர்கள் எதிரிகளாக மாறலாம். உறவுகளுடன் சண்டை. உடல் நல பாதிப்பு. கடன் பிரச்சினை. உடல் நல பாதிப்புகள் ஏற்படுதல்.
மிதுனம்:
பணவரவு , புதிய நட்பு / உறவுகள் ஏற்படுதல். ஆன்மீக பயணங்கள் ஏற்படுதல். மனைவி குழந்தைகள் ஆதரவு கிடைத்தல். நண்பர்கள் / உறவுகள் மூலம் நன்மைகள் ஏற்படுதல். குழந்தை அமைப்பு ஏற்படுதல்.
கடகம் :
பிரிந்த உறவுகள் சேர்க்கை ஏற்படுதல். சொந்த பந்தங்களை சந்தித்தல். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல். வீடு வாகனங்கள் மூலம் லாபம் பெறுதல்.
சிம்மம் :
புதிய நபர்களிடம் கவனம் தேவை. உடல் நல முன்னேற்றம் ஏற்படுதல், குழந்தை அமைப்பு ஏற்படுதல், புதிய பதவி ஏற்படுதல், மன மகிழ்ச்சி ஏற்படுதல். எதிரிகளை வெல்லுதல்.
கன்னி :
பண வரவு ஏற்படுதல், மதிப்பு மரியாதை ஏற்படுதல். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல்.
துலாம்:
புதிய பொன் பொருள் வாங்குதல். கணவன் / மனைவி உடல் நிலை பாதிப்பு ஏற்படுதல். பணம் சமந்தமாக பிரட்சணைகள் ஏற்படுதல்.
விருச்சிகம்:
பண வரவு ஏற்படுதல். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படுதல். திருமண வாய்ப்பு ஏற்படுதல். பெண்களுக்கு ஆண்களால் பிரட்சனை ஏற்படுதல். ஆண்கள் மூலம் செலவுகள் ஏற்படலாம். கெட்ட பெயர் உண்டாதல். கணவன் / மனைவி உறவு மற்றும் காதல் விஷயங்களில் மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு:
பண வரவு, புதிய நட்புகள் கிடைத்தல். நண்பர்கள்/ உடன் பிறந்தோர் ஆதரவு. வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
மகரம்:
ஆண்களுக்கு பெண்கள் மூலமாகவும், பெண்களுக்கு ஆண்கள் மூலமாகவும் சண்டைகள் சச்சரவுகள் அவமானங்கள் ஏற்படுதல். பிடிவாத குணம் ஏற்படும். எதிரிகள் செயல் நன்மையில் முடியும்.
கும்பம்:
பண வரவு, கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி, காதல் கை கூடுதல். செய்தொழில் லாபங்கள் ஏற்படும்.
மீனம்:
கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி, காதல் கை கூடுதல். முன்னேற்றம் ஏற்படுதல். வேண்டா வெறுப்பாக செய்யும் காரியங்களில் நன்மைகள் ஏற்படும்.
ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் :
தந்தைக்கு பண வரவுகள் ஏற்படும்.
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment