Sunday, 15 November 2020

கார்த்திகை மாத பலன்கள்.!!

( 16.11.2020 முதல் 15.12.2020 வரை )

இம்மாதம் குரு மகர ராசியில் பிரவேசிக்கிறார். புற நிழற் சந்திர கிரஹணம் தோன்றுகிறது. இம்மாதத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. வியாபாரம் பெருகும். அண்டை நாட்டின் போர் உத்திகள் நாட்டில் அமைதியின்மையை உருவாக்கலாம். நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் வலுக்கும். கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள். திருவிழாக்கள் பெருகும். மத-இன நீதித் துறைகளில் தேவைக்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்படும். அரசுக்கு வருவாய் பெருகும். கலையுலகில் இழப்பு ஏற்படும். பள்ளி கல்லூரி. சினிமா துறைகளில் விபத்துக்கள் ஏற்படும். இம்மாதத்தில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் இருக்கும். சூரியன் கேதுவுடன் இணைகிறார்


வெள்ளப் பெருக்குப் போன்ற இயற்கை பாதிப்பு ஏற்படும் பங்குச் சந்தை உயரும்

மழை :நவம்பர். 17. 19 (நல்லமழை). 20. 22. - 24. 25. 26. 28, 29

டிசம்பர் : 3. 4-6. 9-14. 15.

- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )


நட்சத்திர பலன்கள் :

கார்த்திகை பூரம் திருவோணம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

ரோகிணி உத்திரம் அவிட்டம்
லாபகரமான செயல்கள் நடைபெறும்.

மிருகசீரிஷம் அஸ்தம் சதயம்
அதிக செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை சித்திரை பூரட்டாதி
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.

புனர்பூசம் சுவாதி கேட்டை உத்திரட்டாதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.

பூசம் விசாகம் மூலம் ரேவதி
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.

அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூராடம்
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும்.

பரணி மகம் உத்திராடம்
கெட்ட பலன்களும் கெட்ட செய்திகளும் கேட்கும் நிலை ஏற்படும்.


பின் குறிப்பு:

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

https://chat.whatsapp.com/JZYkatdPTtZAPDP5HQx2Hf


No comments:

Post a Comment