Friday, 5 June 2020

உணவு பரிகாரம்.!!

பொதுவாக திசாபுத்திகள் படி தான் மனிதனின் குணங்களும் இருக்கும்.

ஒரு காலத்தில் சோம்பேறியாக இருப்பவன் ஒரு காலத்தில் கடும் உழைப்பாளி ஆவான்.

கடவுளே இல்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பவன் ஆன்மீகவாதி ஆவான்.

வித விதமா makep பண்றவன் ஒரு காலத்தில் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பான்.

இப்படி பல விஷங்களை சொல்லலாம். ஒரு வருடம் இருப்பது போலயே மறு வருடம் மனிதனின் குணம் இருப்பது இல்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு ஒருமுறை  மொத்தமாக மாறிவிடுகிறான்.

எல்லாமே கிரகங்களின் ஆதிக்கம் தான்.


மனிதனின் உணவு பழக்க முறை கூட திசாபுத்தி க்கு ஏற்ப தான் இருக்கும்.

சூரியன் - கோதுமை
சந்திரன் - பச்சரிசி
செவ்வாய் - துவரை
புதன் - பச்சபயிர்
குரு - கொண்டை கடலை
சுக்கிரன் - மொச்சை
சனி - எள்
ராகு - உளுந்து
கேது - கானம்

இந்த கிரகங்களின் திசையில் நிச்சயம் இந்த உணவை ஏதோ ஒரு காரணத்துக்காக நாடி சென்று இருப்போம். அல்லது தேடி வந்திருக்கும்.

மேலும் நாமாக முன் வந்து இந்த உணவுகளை அந்தந்த திசாபுத்தி களுக்கு ஏற்ப தானமாகவும், நாமும் அவ்வப்போது உண்டு வந்தால் ஜாதக அமைப்பை பொறுத்து கெடுபலன்களை குறைக்கவும் நல்ல பலன்களை அதிகரிக்கவும் முடியும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.



No comments:

Post a Comment