( 08.07.2020 முதல் 09.09.2020 வரை )
மேஷம் :
அரசு வழியில் பிரட்சணைகள் ஏற்படும். பண விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படலாம். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

ரிஷபம் :
பண வரவு ஏற்படும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். புகழ் ஏற்படும்.

மிதுனம் :
அரசு வழியில் பிரச்சனை ஏற்படும். மன குழப்பம் மன பயம் ஏற்படும். சண்டை சச்சரவுகள் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பொருள்கள் களவு போகலாம். விஷ பூச்சிகளிடம் கவனம் தேவை.

கடகம்:
பண வரவு ஏற்படும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். குழந்தை அமைப்பு ஏற்படும்.

சிம்மம் :
உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படுதல். உடல் நல பாதிப்புகள் ஏற்படுதல். யாருடனும் பேச பிடிக்காது. தனிமையை உணருவீர்கள்.

கன்னி :
வேலை மாற்றம் ஏற்படலாம். முயற்சிகளுக்கு தடை ஏற்படும். சிலருக்கு பொருள்கள் களவு போகலாம்.

துலாம்:
பண வரவு ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள்.
பண வரவு ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள்.
விருட்சிகம்:
பண விரயம் ஏற்படும். அரசு வழியில் பிரட்சணைகள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும். சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

தனுசு :
பண விரயம் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இட மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:
பண வரவு ஏற்படும். தொழில் சிறப்பு ஏற்படும். நினைத்தது நடக்கும்.

கும்பம் :
வேலையில் பிரச்சனை இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கலாம். அல்லது வேலை செய்யும் இடத்தில் தொந்தரவுகள் இருக்கலாம். அலைச்சல்கள் ஏற்படும். கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம். பண தட்டுப்பாடு ஏற்படும்.

மீனம் :
பண வரவு ஏற்படும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப சுகம் ஏற்படும்.
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

No comments:
Post a Comment