Tuesday, 12 May 2020

இன்றைய நட்சத்திர பலன்கள். நாள் 12.05.2020

( காலை 8.31 முதல் நாளை காலை 9.11 வரை )

சந்திராஷ்டமம் -  மிருகசீரிஷம்
பேச்சை குறைத்து மௌனமாக இருப்பது நலம்.

வரலாற்றில் இன்று........
உலக செவிலியர் தினம்.

ஆயில்யம் கேட்டை ரேவதி
நட்சத்திரகாரர்களுக்கு....
தலைவலி, அலைச்சல், அரசு சமந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை.

சித்திரை அவிட்டம்
நட்சத்திரகாரர்களுக்கு....
காரிய வெற்றி, நல்ல செய்தி கிடைத்தல், நண்பர்கள் உறவுகள் வருகை, நல்ல சாப்பாடு, மன மகிழ்ச்சி ஏற்படும்.

அஸ்வினி மகம் மூலம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் சூடு, அலைச்சல், விவாதம், பிறர் உதவியை எதிர்பார்த்தல், மனஸ்தாபம்.

திருவாதிரை சுவாதி சதயம்
நட்சத்திரகாரர்களுக்கு....
நல்ல செய்தி வருதல், பண வரவு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற கேளிக்கை
கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், தொழில் சிறப்பு ஏற்படும்.

பரணி பூரம் பூராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
மன மகிழ்ச்சி, நண்பர்கள் உறவுகள் வருகை, பண வரவு, காரிய வெற்றி .

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
சந்தோசம், பயணங்கள் ஏற்படுதல், நல்ல சாப்பாடு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற
கேளிக்கைகளில் ஈடுபடுதல் ஏற்படும்.

கார்த்திகை உத்திரம் உத்திராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
அலைச்சல், தெண்ட செலவுகள், மன சஞ்சலம்.

பூசம் அனுஷம் உத்திரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
எரிச்சலான மன நிலை, சாப்பிட பிடிக்காமை, மனஸ்தாபம், அலைச்சல்.

ரோகிணி அஸ்தம் திருவோணம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் நல பாதிப்புகள் , விவாதம், மனஸ்தாபம், சண்டை.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment