ராகு / கேது சூரியன் மற்றும் சந்திரன் உடன் எங்கு சேர்ந்து இருந்தாலும், லக்கினம், 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு கேது இருந்தாலும் அது பித்ரு தோஷ ஜாதகமாகும்.
பித்ரு தோஷம் என்பது முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, தாத்தா பாட்டி அம்மா அப்பா வை கவனிக்காமல் இருப்பது போன்றவற்றால் ஏற்படும்.
யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறதோ அவர்களுக்கு ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிப்பதில் சிரமம் இருக்கும்.
இது ஒரு chain மாதிரி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும். யாருக்கு எல்லாம் தன்னுடைய அப்பா உடன் நல்ல உறவு இல்லையோ நாளை அவர்களுக்கு பிறக்கும் குழந்தையுடனும் நல்ல உறவு இருக்காது. நாளை அவர்கள் குழந்தைக்கும் இதே நிலை தான்.
என்ன தான் கெட்ட தந்தையாக இருந்தாலும் திதி கொடுப்பது அவசியமான ஒன்று. மேலும் கடமைக்கு என்று திதி கொடுக்க கூடாது. மனதார கொடுக்க வேண்டும்.
உதாரணமாக தந்தைக்கு 3 பிள்ளைகள் என்றால் சகோதர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டும் பகையாளியாக இருந்து கொண்டும் தந்தைக்கு திதி கொடுப்பதால் எந்த பலனும் இல்லை. அந்த ஆத்மா க்கு மகிழ்ச்சி ஏற்படாது.
பலர் திதி சரியாக கொடுத்து வந்தும் கஷ்டங்களை அனுபவிப்பதற்கு இதுவே காரணம்.
சிலருக்கு தாய் தந்தை யார் என்று தெரியாமல் இருப்பார்கள். சிலர் தந்தை மீது கொலை வெறியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு எளிய பரிகாரம் என்ன வென்றால்....
தன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில்.... அதாவது பிரசவ நேரத்தில் கூட இருந்து தன் குழந்தை பிறப்பதை பார்க்க வேண்டும். அந்த குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பித்ரு தோஷம் குறைந்து தந்தைக்கும் அந்த பிள்ளைக்கும் நல்ல உறவு ஏற்படும்.
ஜாதகத்தில் சொல்வதற்கு 100 தோஷங்கள் இருக்கும். எல்லாவற்றையும் பார்த்து பயந்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.
எல்லா தோஷங்களுக்கும் ஒரே தீர்வு தர்மம் மட்டுமே..... தர்மம் என்பது வேறு. நியாயம் என்பது வேறு. நியாயத்தை விடுத்து தர்ம வழியில் சென்றாலே சகல நன்மைகளையும் பெற முடியும்.
ஜெய் ஸ்ரீராம்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

No comments:
Post a Comment