மேஷம் :
வாழ்க்கை முழுவதும் ஏதோ வம்பு வழக்கு பிரட்சணைகள், தற்கொலை எண்ணங்கள் போன்றவை இருக்கும். சில ரகசிய வேலைகளை செய்து கொண்டு இருப்பார்கள்.
ரிஷபம் :
தந்தையுடன் நல்ல உறவு இருக்காது. அல்லது தந்தைக்கு உடல் நல பாதிப்புகள் இருக்கும். இவர்களுடன் ரொம்ப நாளைக்கு யாரும் நட்பில் இருக்க மாட்டார்கள். ஒரு வேலையில் நிரந்திரமாக இருக்க மாட்டார்கள்.
மிதுனம் :
இவர்களுக்கு சம்பளம் குறைவு அல்லது அதிக வேலை பளு உள்ள வேலை தான் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரட்சணைகள் அவமானங்கள் ஏற்படும். சிலருக்கு பெண் தொடர்புகள் இருக்கலாம்.
கடகம் :
மூத்த சகோதரம் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவு இவர்களுக்கு இருக்காது. இவர்களை மற்றவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்வார்கள். அவர்களுக்கு செலவு செய்து ஏமாறுவார்கள்.
சிம்மம் :
பொதுவா சிம்மம் என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது ஜெயலலிதா அவர்கள் தான். கோபம் ஆட்சி அதிகாரம் நிர்வாகம் போன்றவை தான்.
ஆனால் உண்மையில் சிம்ம ராசி காரர்கள் அதிக திறமை உள்ளவர்கள் தான். ஆனால் பொறுப்பற்றவர்கள். எதையும் உடனே செய்ய மாட்டார்கள். நாளை என தள்ளி போடுவார்கள். ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்ய மாட்டார்கள். குழந்தை அமைப்பில் பிரட்சணைகள் இருக்கும். சொந்தபந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது.
கன்னி :
இவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் போராட்டம் தான். ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரட்சணைகள் வரும். வாழ் நாள் முழுவதும் கவலை படுவதற்கு ஏதோ ஒரு பிரட்சணைகள் வந்து கொண்டே இருக்கும். உடல் நல பாதிப்புகள் எதிரிகள் தொல்லைகள் இருக்கும்.
துலாம் :
இவர்களுக்கு வாய் தான் பிரட்சணை. அதை கட்டுப்படுத்தினாலே நல்லா இருப்பார்கள். மேலும் இவர்கள் கையில் பணம் தங்காது.
விருட்சிகம் :
சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்காது. தைரிய குறைவு இருக்கும். சிலருக்கு அந்தரங்க உறுப்பு மற்றும் காதுகளில் பிரட்சணைகள் இருக்கலாம். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்கள் விரயம் ஆகும்.
தனுசு :
அம்மாவுடன் நல்ல உறவு இருக்காது.அல்லது அம்மாக்கு உடல் நல பாதிப்புகள் இருக்கும். கல்லூரி படிப்பு தடை படலாம். ஒரு குடும்பமாக இல்லாமல் தனியாக இருப்பார்கள். அல்லது மனதில் எப்போதும் ஒரு தனிமை இருந்துகொண்டு இருக்கும்.வண்டி வாகனங்கள் இருக்காது. இருந்தாலும் அதற்கு அதிக செலவுகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இவர்களுக்கு சொந்த வீடு அமையாது. அமைந்தாலும் விரயங்கள் ஏற்படும்.
மகரம் :
குழந்தை அமைப்பில் பிரட்சணைகள் இருக்கும். ஒரு நிலையான புத்தி இருக்காது. ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள். உடல் நல பாதிப்புகள் இருக்கும். உறவுகளுடன் பிரட்சணைகள் இருக்கும்.
கும்பம் :
உடல் நல பாதிப்புகள் மற்றும் கடன் பிரட்சணைகள் இருக்கும்.குழந்தை அமைப்பில் பிரட்சணைகள் இருக்கும். எதிரிகள் இருக்கும். ஆனால் அவர்களை சமாளித்து விடுவார்கள். சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கலாம்.
மீனம் :
திருமண வாழ்க்கை தான் இவர்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரட்சணை. ஒன்று திருமணம் ஆகாமல் இருக்கலாம். அல்லது இருதார அமைப்பு இருக்கலாம். திருமணம் ஆகி இருந்தாலும் சந்நியாசி மாதிரி இருக்க கூடிய நிலை இருக்கும். வாழ்க்கை துணையால் பிரச்சனைகளும் அவமானங்களும் ஏற்படும். வாழ்க்கை துணைக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

No comments:
Post a Comment