மேஷம்:
பெரும்பாலும் சொந்தத்தில் வரன் அமையும். வீட்டோட மாப்பிள்ளையாக அல்லது கணவன் / மனைவிக்கு அடங்கி இருக்கும் நிலை இருக்கும். அவர்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
ரிஷபம் :
கணவன் / மனைவி மூலமாக பண வரவு இருக்கும். அதே நேரத்தில் அவர்களால் பிரச்சனைகளும் அவமானங்களும் ஏற்படும். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டிய நிலை இருக்கும்.
மிதுனம் :
நல்ல ஆன்மீக ஈடுபாடு கொண்ட கணவன் / மனைவி அமையும். பெரும்பாலும் arranged marriage அமையும். எப்போ பார்த்தாலும் ஏதாவது அறிவுரை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
கடகம் :
திருமணத்திற்கு பிறகு நல்ல நிலையில் வாழ்க்கை அமையும். கணவன் / மனைவியை வைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு இருதார அமைப்பு ஏற்படலாம்.
சிம்மம் :
தன்னை விட வசதியான இடத்தில் இருந்து வரன் அமையும். சிலருக்கு காதல் திருமணம் ஏற்படலாம். சிலருக்கு இரு தார அமைப்பு மற்றும் குழந்தை அமைப்பில் பிரட்சணைகள் ஏற்படலாம்.
கன்னி :
ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட கணவன் / மனைவி அமையும். அவர்கள் மூலமாக அதிக செலவுகள் அதிகம் ஏற்படும்.
துலாம்:
நன்கு தெரிந்த அல்லது தெரிந்த ஒருவர் மூலம் வரன் அமையும். சிலருக்கு காதல் திருமணம் ஏற்படலாம். அவர்கள் மூலம் பண வரவு ஏற்படும்.
விருட்சிகம்:
கணவன் / மனைவி மூலம் பண வரவு இருக்கும்.
தனுசு :
இவர்களுக்கு யார் கணவன் / மனைவியாக வந்தாலும் அவர்கள் மீது பெரிய ஈடுபாடு இருக்காது. கடமைகளை மட்டும் செய்வார்கள்.
மகரம் :
குடும்பத்தை பொறுப்பாக கவனிக்கும் கணவன் / மனைவி அமையும்.
கும்பம் :
இவர்களுக்கு காதல் திருமணம் ஏற்படும். சிலருக்கு இருதார அமைப்பு ஏற்படலாம்.
மீனம் :
உடல்நல பாதிப்பு உடைய கணவன் / மனைவி அமையும். கணவன் / மனைவி உறவு அல்லது உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
ராசி அமைப்பு படி எப்படிப்பட்ட வரன் அமையும் என்று பார்த்தோம். அடுத்த பதிவில் இவர்கள் வாழ்க்கை துணையுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று பார்ப்போம்.
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.

No comments:
Post a Comment