ஒரு கிரகம் உங்களுக்கு ஒரு விஷயம் நடக்க கூடாது. உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பாவத்தில் அமரவில்லை.
மேலும் எந்த கிரகமும் உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பது இல்லை.
அவையெல்லாம் முன் ஜென்மத்தில் நீங்க செய்த பாவத்தை சுட்டி காட்டுகின்றன அவ்வளவு தான்.
உதாரணமாக.... போலீஸ் ஸ்டேஷன் ல குற்றவாளிகள் குற்றத்தை லிஸ்ட் போட்டு வைச்சு இருப்பாங்க ல... அது மாதிரி...உங்க பாவங்களை சுட்டி காட்டுகிறது.
7ம் ராகு கேது இருந்தால் உங்கள் திருமணத்தை கெடுக்க அவர்கள் உட்காரவில்லை. முன் ஜென்மத்தில் திருமணம் சமந்தமாக நீங்கள் செய்த பாவத்திற்கு கணக்கு தீர்க்கவே அமர்ந்து உள்ளார்கள்.
இப்படி தான் எல்லாவற்றிற்கும்..... உங்களுக்கு வேலை கிடைக்க கூடாது பணம் கிடைக்க கூடாது கடனாளி ஆகணும் குழந்தை பிறக்க கூடாது என்றெல்லாம் அவர்கள் நினைக்க வில்லை. உங்கள் பாவத்தை சுட்டி காட்டுகிறார்கள். அவ்வளவு தான்.
ஜோதிடம் விடுத்து உலகவியல் தத்துவம் ஒன்று உள்ளது.
// எது உன்னுடைய negative வோ, அதை positive வா மாத்திட்டினா வெற்றி பெறுவாய் //
கருப்பா இருக்கிற ஒரு பொண்ணு, நான் கருப்பு நான் கருப்பு னு முடங்கி போகாம, fashion show ல ஒரு model ஆக முடியும்.
வெள்ளையா இருக்குறவங்களுக்கு மட்டும் தான் fashion show னு இல்லை.
கண்ணு தெரியாதவங்க இருப்பாங்க. அவங்களுக்கு லாம் காதும் மூளையும் பயங்கரமா வேலை செய்யும். நாம கண்ணை திறந்து செய்ய முடியாத வேலை லாம், அவங்க பார்க்காமலேயே செய்வாங்க.
அவங்க தன்னுடைய negative ah positive ah மாத்தியது தான் காரணம்.
ஜோதிடம் என்பதே வாழும் கலையை உணர வைக்கும் விஷயம் தான்.
ஆனா எல்லாரும் இப்போ நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க அதை use பண்ணிட்டு இருக்காங்க.
எனக்கு அடுத்த மாசம் தான் நல்ல நேரமா.... சரி அது வரை சும்மா இருந்துட்டு அடுத்த மாசம் வேலை தேடுறேன். இவ்வளவு தான் அவங்க ஜோதிடம்.
உண்மையிலேயே ஆன்மீக ஈடுபாடு கொண்டவங்க... ஜோதிட ஞானம் கொண்டவங்க.... பாவ புண்ணியங்களுக்கு பயப்படுவாங்க. சகிப்பு தன்மை பொறுமை இருக்கும். போட்டி பொறாமை ஆசைகள் இருக்காது.
ஒரு ஜோதிடர் ஜூன் மாசம் கல்யாணம் ஆகும் னு சொல்றார். அட அவர் சொன்ன மாதிரியே கல்யாணம் ஆகிருச்சு. May மாசம் பணம் வரும். அவர் சொன்ன மாதிரியே பணம் வந்திருச்சு.
சொன்ன மாதிரி கல்யாணம் ஆனா போதுமா.... வாழ வேணாமா.... பணம் வந்தா போதுமா..... அது பயன்பட வேண்டாமா....
உங்கள் வாழ்க்கை கஷ்டம் இல்லாம இருக்கணும் னா நீங்க உங்களை மாத்திக்கிட்டா மட்டும் தான் சாத்தியம்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment