நமது ரிஷிகள் முனிவர்கள் உருவாக்கிய வாக்கிய முறை தான் சரி என்று ஒரு சாராரும், செயற்கைக்கோள் வைச்சு துல்லியமா கணக்கீடும் திருக்கணிதம் தான் சரி என்று ஒரு சாராரும், 2000 க்கு முன் பிறந்தவர்களுக்கு வாக்கியமும் 2000க்கு பின் பிறந்தவர்களுக்கு திருக்கணிதமும் சரியா வரும் என்று புதுசா ஒரு சாராரும் சொல்லி வருகிறார்கள்.
இன்று வரை கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது.
வாக்கியம் தான் சரி திருக்கணிதம் தான் சரி என்று எதையும் உறுதிபட சொல்லாமல் யாருக்கு எதில் நம்பிக்கை இருக்கோ அதை follow பண்ணுங்க என்று விவாதங்களை தவிர்த்து விடுகின்றனர் ஜோதிட ஆசான்கள்.
நானும் தற்போது அதை தான் சொல்ல போகிறேன். இருப்பினும் வாக்கியம் திருக்கணிதம் வேறுபாடு சொல்கிறேன்.
திருக்கணிதம் தான் சரி என்று சொல்லுபவர்களுக்கு பெரும்பாலும் ஜோதிட கணிதம் தெரியாது. கம்ப்யூட்டர் ல தட்டுனோமா... வரதை பார்த்து பலன் சொன்னோமா னு என்று இருந்து விடலாம். திருக்கணிதத்தை அவர்கள் ஆதரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
மேலும் வாக்கிய முறைப்படி ஜாதகம் எழுதுபவர்கள் பெரும்பாலும் கொடுத்த நேரத்திற்கு ஜாதகம் கணிப்பது இல்லை . ஆண் காலம் பெண் காலம் என பார்த்து 15 முதல் 30 நிமிடம் வரை நேரத்தை மாற்றி அமைக்கிறார்கள்.
இது மிகப்பெரிய தவறு. இதனால் திசா இருப்பு மற்றும் சில நேரங்களில் லக்கினமே மாறி விடும்.
இதை வைத்து பலன் சொல்கையில் நிச்சயம் பலன் சரிவராது. எனவே அவர்கள் வாக்கியத்தை விட திருக்கணிதம் தான் சரி என்று நம்பி விடுகிறார்கள்.
அப்போ திருக்கணிதம் சரியா என்று கேட்டால் 15 மார்க் வாங்கி fail ஆனவனுக்கு 35 மார்க் வாங்கி pass ஆனவன் எவ்வளவோ தேவலை என்பது போல தான் திருக்கணிதம் என்பது என் கருத்து.
நான் என்னுடைய அனுபவத்தில் எனது வாழ்வில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் வாக்கிய முறைப்படியே நடக்கிறது என்பதால் நான் வாக்கியத்தை நம்புகிறேன். திருக்கணித படி எனக்கு ராசி நட்சத்திரம் மாறும்.
நான் உங்களை வாக்கியம் தான் சரி என்று நம்ப சொல்லவில்லை. உங்களுக்கு நடக்கும் விஷயங்களை வைத்து பஞ்சாங்கத்தை முடிவு செய்யுங்கள் என்றே சொல்கிறேன்.
நேரத்தை மாற்றி அமைக்காமல் சின்ன point கூட விடாமல் திசா இருப்பு கணிக்கும் போது வாக்கிய ஜாதகம் 100% சரியான பலனை காட்டும் என்பதில் மாற்றமில்லை.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment