இப்போது பலருக்கும் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. ஜோதிடம் பார்ப்பதை விட படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து உள்ளதை புரிந்து கொண்ட ஜோதிடர்கள் பலர் ஜோதிட வகுப்புகள் என்று பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு ஜாதகம் பார்க்க போனா 2000, 5000 னு வாங்குறான். ஒவ்வொருதனும் ஒன்னொன்னு சொல்றான். எதுவுமே நடக்க மாட்டுக்கு. கல்யாண செலவை விட பொருத்தம் பார்க்குற செலவு அதிகமாகிட்டே போகுது. பேசாம நாமளே ஜோதிடம் கத்துக்குவோம் என்ற நிலையே காரணமாகிறது.
ஜோதிடம் படிப்பது எளிதான ஒன்று அல்ல. மேலும் அதை ஒரு படிப்பாக பார்ப்பது தவறு.
முதலில் ஒருவர் ஜோதிடம் கற்க ஜாதகத்தில் சில அமைப்புகள் இருக்க வேண்டும். அதாவது சூரியன் புதன் குரு தொடர்பு. அதனை தொழிலாக செய்ய சில அமைப்புகள் இருக்க வேண்டும். வாக்கு வன்மை இருக்க வேண்டும். அதாவது புதன் சனி தொடர்பு. முக்கியமாக கேது நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
கல்லூரியில் பணம் கட்டி astrology படித்த பலருக்கும் பலன் எடுப்பதில் சிரமம் உள்ளது. 20 வருடம் 30 வருடம் அனுபவம் உள்ளவரும் பலன் சொல்வது சில சமயம் தவறாகி போகிறது.
இப்போது புரிந்து இருக்கும் ஜோதிடம் ஒரு கடல் என்று.
ஆனால் இப்போது பலரும் whatsapp ல class எடுக்கோம். 5000 pay பண்ணுங்க. உங்க ஊர்ல 2 நாள் class எடுக்கோம் 5000 pay பண்ணுங்க. என்று லாம் பல விளம்பரங்கள் வருகிறது.
இதை attend பண்ணா போதும் நீங்க ஒரு பெரிய ஜோதிடர் ஆகிறலாம் என்று லாம் ஆசை காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.
அவன் அவன் 10 வருஷம் 20 வருஷம் படிச்சுட்டு முழிச்சுட்டு இருக்கான். 2 நாள் class ல ஜோதிடர் ஆகிறலாமா...
எல்லாமே recorded வீடியோ தான். ஒரு தடவை வீடியோ எடுத்து வைச்சுக்கிட்டு அதையே எல்லாருக்கும் போட்டு காமிச்சு பணம் சம்பாதிப்பது.
ஜோதிடம் பார்ப்பதை விட, கற்று கொடுப்பது எளிது. எப்படி என்றால் பலன் சொல்லி நடக்கல னா நீ வந்து ஏன் னு கேட்ப. இதுவே class எடுத்தா சொல்றதை உண்மை னு நம்பிட்டு போயிருவ. அப்படி இல்லையே னு ஏதாச்சும் கேட்டா சனி கேது ராகு னு ஏதாவது சொல்லி சமாளிச்சுரலாம்.
மேலும் நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு கலைஞனும் தான் கற்ற வித்தையை முழுமையாக யாருக்கும் சொல்லி கொடுப்பது இல்லை. 7 ம் அறிவு பட வசனம் போல ஒரு கலை அழிவதற்கு இது தான் காரணம்.
இப்போது பல ஜோதிடர்கள் இந்த கிரகம் சேர்ந்தா இப்படி இருக்கும். இந்த கிரகம் இருந்தா இப்படி இருக்கும் னு பல பதிவுகள் போடுகிறார்கள். அதில் முக்கியமான ஒரு விஷயம் மறைக்கப்பட்டு இருக்கும். அல்லது தேவை இல்லாத ஆணியாக இருக்கும்.
இப்படி ஒரு பதிவை பார்த்து விட்டு என்னிடம் ஒருவர் கேட்கிறார். 7 ல் சனி இருக்கும் பெண் ஒழுக்கம் கெட்டவள் னு ஒரு வீடியோ பார்த்தேன். என் lover க்கு இருக்கு. இது உண்மையா னு....
இதில் பாதி உண்மை தான் இருக்கிறதே தவிர முழு உண்மை இல்லை. பாதி உண்மை எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்துகிறது என்று பார்த்தீர்களா.....
ஜோதிடம் என்பது ஒரு கலை. ஆர்வம் இருக்கும் எவரும் அதை கற்கலாம். ஆனால் அதை கற்க சில வழிமுறைகள் இருக்கிறது. நாமும் சில விஷயங்களை பின் பற்ற வேண்டும். அப்போது தான் அந்த கலை வசப்படும்.
சும்மா அந்த class இந்த class என்று பணம் கட்டி ஏதோ tnpsc coaching class போற மாதிரி போயிட்டு வந்து ஏமாறாதீர்கள்.
உங்கள் தனிப்பட்ட ஆர்வம். தேடல்கள். முயற்சிகள். ஒரு குருவின் வழிகாட்டுதல். ( நல்லா புரிந்துகொள்ளுங்கள் குருவின் வழிகாட்டுதல் மட்டும் தான் இருக்கும். முழுமையாக சொல்லி தர லாம் மாட்டார் ) இருந்தால் நீங்களும் ஜோதிடர் ஆகலாம்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment