வாழ்க்கையில் திடீர் பிரட்சணைகள், இழப்புகள், சரிவுகள் வரும்போது நம் அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயம் ..... " எவனோ செய் வினை வைச்சுட்டான் " அல்லது கண் திருஷ்டி.
பொதுவா கேது திசை அல்லது கேது புத்தி அல்லது ராசியில் கேது இருக்கும்போது நீங்கள் ஜோதிடம் பார்க்க போனா..... சில ஜோதிடர்கள் உங்களுக்கு செய்வினை வைச்சு இருக்காங்க. அதை எடுக்க 5000 ஆகும் னு சொல்லுவார்.
உங்க lifeம் செய் வினை வைச்ச மாதிரி தான் போயிட்டு இருக்கும். உடனே நீங்களும் அதை நம்பி 5000 கொடுத்துட்டு வருவிங்க.
அது செய் வினை வேலை இல்லை. கேதுவின் வேலை.
அதற்காக செய்வினை லாம் பொய் னு சொல்ல வரல.... அதுவும் இருக்க தான் செய்யுது.
மோசமான கிரக அமைப்பு இருக்கும்போது தான் ஒருவருக்கு செய்வினை வைக்க முடியும் னு சொல்வாங்க... நல்ல கிரக அமைப்பு இருந்தும் உங்க life மோசமா போயிட்டு இருந்தா, செய்வினை மேல் சந்தேகப்படலாம். நல்ல நேரம் வரும் வரை பொறுத்து இருந்து பாருங்கள்.
மேலும் சூரியன் உடன் ராகு/ கேது இணைந்து இருந்தாலோ சந்திரன் உடன் ராகு/ கேது இணைந்து இருந்தாலோ உங்களுக்கு யாரும் செய்வினை வைக்க முடியாது.
அப்படி உங்களுக்கு life செய்வினை வைச்ச மாதிரி போயிட்டு இருந்தா அது உங்களுக்கு நீங்களே வைச்சுக்கிட்ட செய்வினையா தான் இருக்கும். அதாவது வாழ்க்கையில் நீங்கள் எடுத்த சில தவறான முடிவுகள்.
இது ஜோதிட ரீதியான விஷயங்கள். உளவியல் ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் திடீர் பிரச்சனை, திடீர் இழப்பு, திடீர் சரிவுகள் வரும்போது அது எங்க இருந்து ஆரம்பமாச்சு னு யோசிங்க. என்ன காரணம். நாம என்ன பண்ணனும். எதை மாத்தனும் . நம்ம என்ன தப்பு பண்ணோம் னு யோசிங்க.
நடந்த தவறுக்கு சுற்றி இருக்க ஆளுங்களை வைச்சே காரணம் தேடிட்டு இருந்தா நிச்சயம் அதுல இருந்து மீண்டு வர முடியாது. தன் தவறை உணரனும். அதை ஏத்துக்கணும். அப்போ தான் ஒரு வழி கிடைக்கும்.
நீங்க எதனால தோற்த்து போறீங்க னு உங்க அப்பா அம்மாக்கு தெரியும். நாம அவங்க பேச்சை கேட்குறது இல்லை. நண்பர்கள்/ வாழ்க்கை துணைக்கு தெரியும். அவங்களை நாம மதிக்கிறது இல்லை. நம்ம மன சாட்சிக்கு தெரியும். ஈகோ அதை கேட்க விடுறது இல்லை.
கடைசில பரிகாரம் னு ஏமாறது தான் மிட்சமாக இருக்கும்.
எனக்கு எப்போ கல்யாணம் ஆகும். மாப்பிள்ளை எந்த திசையில இருந்து வரும். எப்போ குழந்தை பிறக்கும். எப்போ பணம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே ஜாதகம் பார்க்காதீங்க. உங்கள் கொடுப்பினையை தெரிந்து கொள்ளுங்கள். வாழும் முறையை புரிந்து கொள்ளுங்கள்.
வாழும் முறை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment