( 27.03.2020 முதல் 08.07.2020 வரை )
மேஷம் :
வேலையில் பிரச்சனை இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கலாம். அல்லது வேலை செய்யும் இடத்தில் தொந்தரவுகள் இருக்கலாம். பண தட்டுப்பாடு ஏற்படும்.
ரிஷபம் :
பண வரவு ஏற்படும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
மிதுனம் :
அரசு வழியில் பிரட்சணைகள் ஏற்படும். பண விரயங்கள் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
கடகம் :
பண வரவு ஏற்படும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். புகழ் ஏற்படும்.
சிம்மம் :
அரசு வழியில் பிரச்சனை ஏற்படும். மன குழப்பம் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் ஏற்படும். பொருள்கள் களவு போகலாம்.
கன்னி :
பண வரவு ஏற்படும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். குழந்தை அமைப்பு ஏற்படும்.
துலாம் :
யாரையும் பிடிக்காது. தனிமையை உணருவீர்கள்.
விருட்சிகம் :
தொழில் மாற்றம் ஏற்படும். முயற்சிகளுக்கு தடை ஏற்படும். பொருள்கள் களவு போகலாம்.
தனுசு:
பண வரவு ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள்.
மகரம் :
பண விரயம் ஏற்படும். அரசு வழியில் பிரட்சணைகள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும். சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
கும்பம் :
பண விரயம் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இட மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம் :
பண வரவு ஏற்படும். தொழில் சிறப்பு ஏற்படும். நினைத்தது நடக்கும்.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment