மேஷம் :
பண விரயம். மனைவி / மகள் உடல் நல பாதிப்புகள் இருக்கும்.
( மார்ச் 28 வரை )
ரிஷபம் :
உடல் நல பாதிப்புகள்.
( ஜூலை வரை )
மிதுனம் :
தயார் உடல் நல பாதிப்பு, மன குழப்பம், பயம் , கணவன்/ மனைவி உறவில் பிரச்சனை.
( ஜூலை வரை )
கடகம்:
பெண் மூலம் சண்டைகள், கலகங்கள் , மனஸ்தாபங்கள். ( பெண்களுக்கு ஆண்கள் மூலமாக )
( மார்ச் 28 வரை )
சிம்மம் :
உடல் நல பாதிப்புகள், வயிறு சமந்தப்பட்ட பிரட்சணைகள்.
( மார்ச் 21 வரை )
கன்னி :
மன குழப்பம், தனிமையை உணருதல், யாரையும் பிடிக்காமை.
( மார்ச் 27 வரை )
துலாம் :
முயற்சிகளுக்கு தடை, பெண் மூலம் பிரட்சணைகள்.
( மார்ச் 27 வரை )
விருட்சிகம் :
கணவன் மனைவி உறவில் பிரச்சனை, சண்டைகள்.
( மார்ச் 21 வரை )
தனுசு :
தாய் தந்தை உடல் நல பாதிப்புகள், தந்தையுடன் சண்டை, அரசு வழியில் பிரச்சனை.
( ஜூலை வரை )
மகரம் :
புதிய நட்புகளில் கவனம் தேவை, பண நஷ்டம், கெட்ட பெயர்.
( மார்ச் 10 வரை )
கும்பம் :
தந்தைக்கு பிரட்சணைகள் ஏற்படும். அலைச்சல்கள்.
( மார்ச் 13 வரை )
மீனம் :
வேலையில் பிரச்சனை.

Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment