Friday, 7 February 2020

உங்களுக்கு இந்த ராசி நட்சத்திர காரர்களை கண்டாலே பிடிக்காது.!!

சில பேரை பார்த்தாலே பிடிக்காது. சிலருடன் பழகினால் ஒத்து வராது. வாக்குவாதம் சண்டைகள் என இருக்கும்.

திருமண பொருத்தம் பார்க்கும்போது வசிய பொருத்தம், வேதை பொருத்தம் என பார்ப்பார்கள்.

இது கணவன் மனைவி காதல் என்ற உறவுகளுக்கானது என்றாலும், அம்மா அப்பா நட்பு அக்கம் பக்கம் என எல்லா உறவுகளுக்கும் பொருந்தி வரும்.


உதாரணமாக 6, 8 என வரும் ராசி லக்கின காரர்கள் வாக்குவாதம் சண்டை என இருப்பார்கள்.

மேஷம் க்கு 6 வதாக வரும் ராசி கன்னி, 8 வதாக வரும் ராசி விருச்சிகம்.

ரிஷபம் க்கு 6 வதாக வரும் ராசி துலாம், 8 வதாக வரும் ராசி தனுசு.

மிதுனம் க்கு 6 வதாக வரும் ராசி விருட்சிகம், 8 வதாக வரும் ராசி மகரம்.

இப்படி ஒவ்வொரு ராசிக்கும் மற்றும் லக்கினத்திற்கும் பார்க்கலாம்.

அதுபோல நட்சத்திர ரீதியாக பார்க்கும்போது பரணிக்கு  அனுஷம்

கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - உத்ராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்ரட்டாதி
உத்திரம் - உத்ரட்டாதி
அஸ்தம் – சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை - அவிட்டம்

என வரும்.

5 comments:

  1. கண்ணுல பயத்தை காட்டிங்களே ஐயா
    என்னுடைய துணைவியார் மிதுனம் என்னுடைய பையன் விருச்சிகம் இரண்டு பேருக்கும் சண்டை நாறுது
    அப்போ எனக்கும் பையனுக்கும் ஆகாது தானே இந்த பதிவு தேவையா ஒழுங்கா தானே போய்கிட்டு இருந்துச்சு
    இருப்பினும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் அமைதியா adjust பண்ணி போயிட்டா பெரிய பிரட்சணைகள் இல்லை...

      Delete
  2. தனுசு பூராடத்திற்க்கும் விருச்சிகம் அனுஷம் ற்க்கும் எப்படி ?

    ReplyDelete
  3. Poorattathi Patri ethuvum solla villaye sir ..

    ReplyDelete