Wednesday, 5 February 2020

இன்றைய நட்சத்திர பலன்கள். நாள் 05.02.2020

பரணி பூரம் பூராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
தலைவலி, அலைச்சல், அரசு சமந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை.

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
காரிய வெற்றி, நல்ல செய்தி கிடைத்தல், நண்பர்கள் உறவுகள் வருகை, நல்ல சாப்பாடு, மன மகிழ்ச்சி ஏற்படும்.

கார்த்திகை உத்திரம் உத்திராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் சூடு, அலைச்சல், விவாதம், பிறர் உதவியை எதிர்பார்த்தல், மனஸ்தாபம்.

பூசம் அனுஷம் உத்திரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
நல்ல செய்தி வருதல், பண வரவு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற கேளிக்கை
கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், தொழில் சிறப்பு ஏற்படும்.

ரோகிணி அஸ்தம் திருவோணம்
நட்சத்திரகாரர்களுக்கு....
மன மகிழ்ச்சி, நண்பர்கள் உறவுகள் வருகை, பணவரவு, காரிய வெற்றி .

ஆயில்யம் கேட்டை ரேவதி
நட்சத்திரகாரர்களுக்கு....
சந்தோசம், பயணங்கள் ஏற்படுதல், நல்ல சாப்பாடு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற
கேளிக்கைகளில் ஈடுபடுதல் ஏற்படும்.

மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம்
நட்சத்திரகாரர்களுக்கு....
அலைச்சல், தெண்ட செலவுகள், மன சஞ்சலம்.

அஸ்வினி மகம் மூலம்
நட்சத்திரகாரர்களுக்கு....
எரிச்சலான மன நிலை, சாப்பிட பிடிக்காமை, மனஸ்தாபம், அலைச்சல்.

திருவாதிரை சுவாதி சதயம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் நல பாதிப்புகள் , விவாதம், மனஸ்தாபம், சண்டை.

5 comments:

  1. மற்ற எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் சமாளித்து விடலாம்
    ஆனால் இந்த அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறதே பெரிய தலைவலி
    இன்றைக்கு வாகனம் எழுபதுக்கு மேல் போகாது
    அதுதான் எனக்கு பாதுகாப்பு நன்றி பரணி

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் அந்த வேகத்தையே கடைபிடித்தால், என்றும் பாதுகாப்பு தானே...

      Delete
    2. அதுதானே முடியவில்லை
      சில நேரம் தாமதமாகி விட்டால் என்னை அறியாமலே வாகனம் வேகத்தில் சென்று விடும் இதுதான் பிரச்சனையே

      Delete
  2. சிறிய சந்தேகம் என் ஈசனை காண நான் எப்போது சோழ தேசம் போக வேண்டும் என் ஆசை நிறைவேறுமா சொல்லுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. ஜென்ம நட்சத்திரம் அன்று செல்லுங்கள்.!!

      Delete