பொதுவாக வாழும் முறையை உணராமல் " பரிகாரம் என்ன?" என்று கேட்டே மக்கள் பழகிவிட்டார்கள்.
பரிகாரம் என்று சொல்லி காசு வாங்கியே ஜோதிடர்களும் பழகிவிட்டார்கள்.
பரிகாரமே இல்லை என்று சொல்லும் ஜோதிடர்களுக்கும், பரிகாரம் சொல்லும் ஜோதிடர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஜாதகம் பார்க்க 100 ரூபாய் வாங்கி கொண்டு 5000 ரூபாய் க்கு பரிகாரம் சொன்னால், அவர் உள்ளூர் ஜோதிடர்.
5000 ரூபாய் வாங்கி கொண்டு, பரிகாரம் லாம் பொய் என்று சொன்னால், அவர் பிரபல ஜோதிடர்.
அவ்வளவு தான் வித்தியாசம்.
முதலில் பரிகாரம் னா என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தெருவுல போரானவனை அடிச்சு புட்டு, கோவில் ல போயி சாமி கிட்ட மன்னிப்பு கேட்டா பாவம் எப்படி போகும். யாரை அடிச்சமோ அவங்க கிட்ட தான் மன்னிப்பும் கேட்கணும். அது தான் பரிகாரம்.
சரி... முன் ஜென்மத்துல நான் என்ன பாவம் பண்ணேன் னு எனக்கு எப்படி தெரியும்.
உதாரணமாக ஒருவருக்கு திருமண தடை இருக்கு. அதற்கு பல காரணங்கள் உண்டு. அது என்ன காரணம் என்பதை ஜாதகம் பார்த்தால் தெரியும்.
முன் ஜென்மத்தில் காதலித்து ஏமாற்றி இருக்கலாம், கணவன்/மனைவி க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்து இருக்கலாம். இது பாவங்கள்.
இவர்கள் ஏதாவது ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவுவது, பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைப்பது என்பது லாம் ஒருவித பரிகாரம் ஆகும். அதாவது முன் ஜென்மத்தில் செய்த தவறை இந்த ஜென்மத்தில் சரி செய்வது. அது தான் பரிகாரம்.
சும்மா கோவில் போறதோ, இறைவனிடம் மன்னிப்பு கேட்பதோ, பூஜைகள் செய்வதோ அல்ல பரிகாரம்.
மேலும் சிலருக்கு பாவங்கள் இல்லாமலே திருமண தடை இருக்கும். அதற்கு ஜாதகரோ அல்லது குடும்பத்தில் ஒருவரோ தான் காரணமாக இருக்கும்.
பய உணர்வு, வேலை இல்லை, அதிக ஆசை, உடல் பிரச்சனை, என்று காரணங்கள் இருக்கும்.
சரி ஒருவர் எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்.
ஜோதிடர் சொன்ன உடனே போயி பரிகாரம் பண்ணா, அது வீணா தான் போகும். அதற்கு சில நேர காலங்கள் இருக்கிறது.
ஒருவரது ராசி அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி, குரு அல்லது 9ம் வீட்டி அதிபதி தொடர்பு இல்லாமல் இருந்தால் அவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது வேலைக்கு ஆகாது.
அவர்கள் குரு அல்லது 9ம் வீட்டு அதிபதி திசா புத்தி அந்திர காலத்தில் பரிகாரம் செய்யலாம்.
அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கே... அதுவரை wait பண்ண முடியாதே என்றால் ஜென்ம நட்சத்திரம் அன்று பரிகாரம் செய்யலாம்.
நான் எல்லாருக்கும் help பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். ஆனா எனக்கு எந்த நல்லதும் நடக்க மாட்டுக்கே என்று சிலர் புலம்புவது உண்டு.
வலது கை கொடுக்கிறது இடது கைக்கு தெரிய கூடாது என்று சொல்லுவதை கேள்வி பட்டு இருப்பீர்கள்.
அதாவது நீங்கள் ஒருவருக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டால், நீங்கள் நிச்சயம் இறைவனிடம் அதற்கான பலனை பெறுவீர்கள்.
நான் தான் உதவி பண்ணேன் னு 4 பேரிடம் சொல்லி விளம்பரம் தேடி கொண்டால் , அந்த விளம்பரம் மட்டுமே உங்கள் பலனாக இருக்கும்.
ஆடையின்றி இருப்பவரை படம் பிடித்து விளம்பரப்படுத்துவதற்கு சமமானது தான் ஒருவர் கஷ்டத்தை விளம்பரப்படுத்துவதும்.
வாழும் முறை உணர்ந்தவருக்கு ஜாதகமும் தேவை இல்லை. ஜோதிடமும் தேவை இல்லை.

பின் குறிப்பு:
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.
No comments:
Post a Comment