Thursday, 16 January 2020

லக்கின அடிப்படையில் நீங்கள் என்ன ஜாதி என்று தெரியுமா ??

ஜாதி ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு தலைப்பு உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

ஜோதிடத்தில் ஜாதி என்பது தொழிலை வைத்தோ உருவத்தை வைத்தோ பிறப்பை வைத்தோ சொல்லப்படுவதில்லை.....உங்கள் குணத்தை வைத்தே சொல்லப்படுகிறது.

உங்கள் லக்கினமும் உங்கள் ஜாதியும்.!!

மீனம் தனுசு ரிஷபம் துலாம்:

இவர்கள் பிராமண ஜாதியை சேர்ந்தவர்கள். அதாவது அறிவை பயன்படுத்தி உழைப்பவர்கள். பிற்காலத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

மேஷம் சிம்மம் விருச்சிகம்:
இவர்கள் சத்திரியர் ஜாதியை சேர்ந்தவர்கள். அதாவது வீரத்தால் காரியம் செய்து முடிப்பவர்கள். போலீஸ் ராணுவம் இதுபோன்ற துறைகள் வரும்.

மிதுனம் கடகம் கன்னி:

இவர்கள் வைசியர் ஜாதியை சேர்ந்தவர்கள். அதிகாவது வியாபாரம் தொழில் என வாழ்பவர்கள். தனக்கு ஆதாயம் இன்றி எதுவும் செய்ய மாட்டார்கள் என்றும் சொல்லலாம்.

மகரம் கும்பம் :
இவர்கள் சூத்திர ஜாதியை சேர்ந்தவர்கள். அதாவது உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். கடின உழைப்பாளிகள்.


1 comment: