சார்.... நானும் ஒரு பொண்ணும் 2 வருஷம் லவ் பண்றோம். வீட்டுல பொருத்தம் பார்த்தாங்க... பொருத்தம் இல்லை னு சொல்லிட்டாங்க... நீங்க ஒரு தடவை பார்த்து சொல்லுங்க சார். 2 வருட காதல்.
குழந்தை அமைப்பு 2 பேருக்கும் கம்மியா இருக்கு.
குழந்தை அமைப்பு தானே.... வேற ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை ல...
கடன் அமைப்பு 2 பேருக்கும் இருக்கு. பண வரவு ல பிரச்சனை இருக்கும்.
பண வரவு தானே...வேற ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை ல...
அந்த பொண்ணுக்கு வம்பு வழக்கு பிரட்சணைகள் அடிக்கடி வரும்.
வம்பு வழக்கு தானே...வேற ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை ல...
அந்த பொண்ணு உங்களுக்கு அடங்காது. ரொம்ப கோபம் வரும். உங்களை மீறி செயல்படும். சண்டைகளுடன் குடும்ப வாழ்க்கை இருக்கும்.
அதுலாம் அட்ஜஸ்ட் பண்ணி போயிக்கலாம். வேற ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை ல...
உங்களுக்கு இரு தார அமைப்பு இருக்கு.
அதுக்கு பரிகாரம் பண்ணியாச்சு. வேற ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை ல...
நீங்க பெரிய பிரச்சனை னு எதை கேட்குறீங்க...
உயிர்க்கு ஆபத்து அந்த மாதிரி...
( Mind voice : இவ்ளோ பிரச்சனைக்கு அப்புறம் உயிர்க்கு ஆபத்து வந்தா என்ன... வரலைனா என்ன...)
அது லாம் இல்லைங்க... 2 பேரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருங்க... நன்றி

No comments:
Post a Comment