Friday, 24 January 2020

7ம் இடத்தில் இந்த கிரகங்கள் இருக்கிறதா.?? அப்படியென்றால் எதிர்பாலின அன்பை கனவில் கூட எதிர்பார்த்து விடாதீர்கள்...

எல்லா மனிதனுக்கும் எதிர்பாலினம் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். ஒரு ஆணுக்கு அம்மா தங்கை அக்கா தோழி காதலி மனைவி மகள் என்று....
அதுபோல பெண்ணுக்கும் அப்பா அண்ணன் தம்பி தோழன் காதலன் கணவன் மகன் என்று...

என்னதான் ஒரே இன அன்பு உயிரை கொடுக்கும் அளவுக்கு கிடைத்தாலும், எதிர்பாலினம் தரும் சிறு அன்பில் தான் மனம் மகிழ்ச்சி அடைகிறது.

அந்த மகிழ்ச்சிக்காக தான் தேடல்கள் இருக்கும். சிலருக்கு அது  கிடைக்கும். பலருக்கு அவமானங்கள் தான் மிஞ்சும்.

பொதுவாக 7 ம் இடத்தில் சூரியன், சனி , செவ்வாய், ராகு, கேது இருந்தால் அவர்கள் எதிர்பாலின அன்பை எதிர்பார்க்க கூடாது. அப்படி எதிர்பார்த்தால் வலிகள் தான் மிஞ்சும். அவர்கள் தானுண்டு தன் வேலை உண்டு னு இருப்பது நலம்.

2 comments:

  1. வணக்கம் ஐயா
    எதிர்பாலினம்
    சற்று விரிவாக புரிய வைத்தாள் நலம் என்று எண்ணுகிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆணுக்கு பெண்கள், பெண்களுக்கு ஆண்களுடனான உறவுகள்...

      Delete