பூசம் அனுஷம் உத்திரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
தலைவலி, அலைச்சல், அரசு சமந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை.
ரோகினி ஹஸ்தம் திருவோணம்
நட்சத்திரகாரர்களுக்கு....
காரிய வெற்றி, நல்ல செய்தி கிடைத்தல், நண்பர்கள் உறவுகள் வருகை, நல்ல சாப்பாடு, மன மகிழ்ச்சி ஏற்படும்.
ஆயில்யம் கேட்டை ரேவதி
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் சூடு, அலைச்சல், விவாதம், பிறர் உதவியை எதிர்பார்த்தல், மனஸ்தாபம்.
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம்
நட்சத்திரகாரர்களுக்கு....
நல்ல செய்தி வருதல், பண வரவு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற கேளிக்கை
கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், தொழில் சிறப்பு ஏற்படும்.
அஸ்வினி மகம் மூலம்
நட்சத்திரகாரர்களுக்கு....
மன மகிழ்ச்சி, நண்பர்கள் உறவுகள் வருகை, பண வரவு, காரிய வெற்றி .
திருவாதிரை சுவாதி சதயம்
நட்சத்திரகாரர்களுக்கு....
சந்தோசம், பயணங்கள் ஏற்படுதல், நல்ல சாப்பாடு, நண்பர்கள் உறவுகள் வருகை, சினிமா போன்ற
கேளிக்கைகளில் ஈடுபடுதல் ஏற்படும்.
பரணி பூரம் பூராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
அலைச்சல், தெண்ட செலவுகள், மன சஞ்சலம்.
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு....
எரிச்சலான மன நிலை, சாப்பிட பிடிக்காமை, மனஸ்தாபம், அலைச்சல்.
கார்த்திகை உத்திரம் உத்திராடம்
நட்சத்திரகாரர்களுக்கு....
உடல் நல பாதிப்புகள் , விவாதம், மனஸ்தாபம், சண்டை.

இனிய காலை வணக்கம் ஐயா
ReplyDeleteநேற்றைக்கு பதிவாகியிருந்த பரணி நட்சத்திரத்திற்கு சண்டை வரும் என்று பகல் முழுவதும் பிரச்சினை இல்லாமல் போனது இரவு 10 மணிக்கு பயங்கரமான சண்டை வருவது போல் இருந்தது ஆனால் அமைதியாகிவிட்டது
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
வரும் முன் காப்போம். பிரச்சனையை முன் கூட்டியே தெரிந்து கொஞ்சம் ஒதுங்கி அமைதியாய் போயி விட்டால் தப்பித்து விடலாம். இருப்பினும் கடவுளின் ஆசியும் தேவை விதியை வெல்ல....
Deleteமகம் தற்போது வாழ்க்கை துணையை நினைத்து..என்னிடம் வந்து சேருவாரா என நினைத்து மனகலக்கத்தில் உள்ளேன்..இதில் எங்கு மனமகிழ்ச்சி காண்பது.
ReplyDeleteநட்சத்திர பலன்கள் என்பது பொது பலன்கள் மட்டுமே....ஆனால் இதில் உண்மை இல்லாமலும் இல்லை.
Deleteபண வரவு என்றால் 1 லட்சம் கிடைக்கும் என்று இல்லை. 100 ரூபாய் கிடைத்தாலும் பண வரவு தான். மகிழ்ச்சி என்றால் கொண்டாட்டம் என்று இல்லை. வழக்கத்துக்கு மாறான கவலை குறைந்து இருப்பதும் பொருந்தும்.
மேலும் இன்றைய நாள் இன்னும் முடியவில்லை. பொறுத்து இருந்து பாருங்கள்.
ஜோதிடத்தை பொறுத்தவரை எந்த அளவுக்கு பொருந்தி வருகிறது என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, பெரிய அளவில் எதிர்பார்க்க கூடாது.
மகம் பரணி வாழ்வில் சேருமா
ReplyDeleteஅது உங்கள் இருவரின் ஜாதக அமைப்பை பொறுத்தது.
Delete