கோச்சார ரீதியான கிரக பெயற்சியில் மிக முக்கியமாக கருதப்படுவது குரு, சனி , ராகு - கேது பெயற்சிகள். ஏன் என்றால் இவற்றின் கால அளவுகள் அதிகம்.
இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் பெயற்சிகளும் ஒரு மாற்றத்தை உருவாக்க தான் செய்கிறது.
உடல் நல பாதிப்பு, கோபம், சண்டை, அப்பா அம்மா பிள்ளை மனைவி உடல் பாதிப்பு என்று அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த மாற்றங்கள் காரணம் ஆகின்றன.
ஒரு கிரகம் பெயர்ச்சி ஆவதற்கே முன்பே அதன் வேலையை காட்ட துவங்கும். அது நல்லதோ கெட்டதோ எதுவாயினும்.
சூரியன் - 5 நாள்கள்
புதன், சுக்கிரன் - 7 நாள்கள்
செவ்வாய் - 8 நாள்கள்
குரு - 2 மாதங்கள்
ராகு / கேது - 3 மாதங்கள்.
சனி - 6 மாதங்கள்.
தற்போது வாக்கிய பஞ்சாங்கம் படி டிசம்பர் 15 சனி பெயர்ச்சி. ஆனால் அதன் தாக்கம் ஜூன் முதல் இருக்கும் எனலாம்.
ராகு கேது பெயர்ச்சி செப்டெம்பர். ஆனால் அதன் தாக்கம் ஜுலை முதல் இருக்கும் எனலாம்.

அருமையான தகவல் ஐயா
ReplyDeleteஅப்போ நன்மையோ தீமையோ
முன்பே தெரிந்துவிடும்
அருமை அருமை வாழ்த்துக்கள்
K
ReplyDelete