( 14.04.2024 - 13.04.2025 )
அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசிரீஷம் திருவாதிரை
பொன் பொருள் நகை பண சேர்க்கை ஏற்படும். அரசு மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு வேலை முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கலாம்.
புனர்பூசம் பூசம் ஆயில்யம்
அதிக செலவுகள், பண விரயங்கள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி
பண வரவுகள் நன்றாக இருக்கும்.
விசாகம் அனுஷம் கேட்டை
கௌரவ பாதிப்புகள், அவமானங்கள் ஏற்படலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நலம்.
மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம்
பெயர் புகழ் கெளரவம் அந்தஸ்து உயர்வு போன்றவை நடைபெறும்.
பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
கோபம், சண்டைகள், கலகங்கள், மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நலம். பேச்சை குறைத்துக்கொள்வது நலம்.
குண நலன்கள்
குரோதி வருடத்தில் பிறப்பவர்கள், உணவு பிரியர்களாக இருப்பார்கள். நகைச்சுவையாக பேசுவார்கள். விதாண்டா வாதம் செய்யக்கூடியவர்கள்.
கடந்த 14.04.1964 - 13.04.1965 வரை சோபகிருது வருடமாகும்.
கடந்த, சோபகிருது ௵ தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2023 -2024 க்கு......
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....