நாள்: 27.12.2020.
நேரம்: அதிகாலை 5.24a.m
மேஷம் :
வேலையில் பிரட்சணைகள் ஏற்படுதல். அலைச்சல்கள் மற்றும் அரசு வழியில் இடையூறுகள். கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம்.
ரிஷபம் :
காரிய தடைகள் ஏற்படுதல். எதிரிகள் தொல்லைகள் ஏற்படுதல். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அடங்கி இருக்கும் நிலையில் இருத்தல்.
மிதுனம் :
காரிய தடைகள் ஏற்படுதல். இட மாற்றங்கள் ஏற்படுதல். வம்பு வழக்கு பிரட்சணைகள் ஏற்படுதல்.
கடகம் :
இட மாற்றம் ஏற்படுதல். கணவன் / மனைவி உறவில் பிரட்சணைகள் ஏற்படுதல். சிலருக்கு ஆண்/ பெண் தொடர்புகள் ஏற்படலாம்.
சிம்மம் :
காரிய வெற்றி ஏற்படுதல். எதிரிகளை ஜெயித்தல். நோய்கள் குணமாகுதல்.
கன்னி :
கணவன் / மனைவி உறவில் பிரிவு. மன குழப்பம். கவலைகள் ஏற்படுதல்.
துலாம் :
தாயின் உடல் நிலை பாதிப்பு. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். இட மாற்றம் ஏற்படுதல்.
விருச்சிகம் :
காரிய வெற்றி ஏற்படுதல். முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு :
பண வரவில் பிரட்சணைகள் ஏற்படுதல். விரயங்கள் ஏற்படுதல். இடமாற்றம் ஏற்படுதல். சிலருக்கு களவு ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை.
மகரம் :
தாயார் உடல் நிலை பாதித்தல். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படுதல். தொழில் பிரட்சணைகள் ஏற்படுதல். சோம்பேறித்தனம் மன குழப்பங்கள் ஏற்படுதல். உடல் நல பாதிப்புகள் ஏற்படுதல்.
கும்பம் :
இடமாற்றம் ஏற்படுதல், பண விரயங்கள் ஏற்படுதல். தியாகங்கள் செய்ய நேருதல்.
மீனம் :
பண வரவு ஏற்படும். கணவன் / மனைவி உறவில் மகிழ்ச்சி ஏற்படுதல்.
தை மாதம் பிறந்தவர்கள்:
தந்தைக்கு உடல் நல பதிப்புகள் மற்றும் தந்தை / தந்தை வழி உறவுகளுடன் சண்டைகள் மனஸ்தாபங்கள் ஏற்படுதல். அரசு வழியில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படுதல்.
Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம், ஜோதிட தகவல்கள் மற்றும் சனி பெயர்ச்சி பரிகார தகவல்களை பெற join this group.
https://chat.whatsapp.com/IaiK8oDZfIf3FtMNZNByEn
No comments:
Post a Comment